Steve smith: Cricket News & Match Updates
இந்தியா மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது - ஸ்டீவ் ஸ்மித்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. மேலும் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கொண்டு பெர்த் மைதானத்தில் தொடரின் முதல் போட்டியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பலிரவு ஆட்டமாக அடிலெய்டிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது மெல்போர்னிலும், கடைசி போட்டியானது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Steve smith - Tesst
Gavaskar Predicts 3-1 Win For India Over Australia In This Year’s Border-Gavaskar Trophy
ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களமிறங்குவதை தவிர்க்க வேண்டும் - ஆரோன் ஃபிஞ்ச்!
2nd Test: जो रूट ने शतक जड़ते हुए रच डाला इतिहास, इस मामलें में रोहित, स्मिथ और विलियमसन को पछाड़ा
Brook, Mushfiqur And Rizwan Make Big Jumps In Men's Test Batting Rankings
உலக டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்த சஞ்சய் பங்கர்; ரூட், ஸ்மித்திற்கு இடமில்லை!
Warner’s Competitive & Dynamic Service Will Be Missed, Says Hayden
BGT In Australia Going To Be A Great Series, Says Matthew Hayden
स्टीव स्मिथ ने बताया अपना फ्यूचर प्लान, लॉस एंजिल्स ओलंपिक पर भी है नजर
Australia's Steve Smith Plots Return To T20I Squad And LA 2028 Via England ODI Series
தற்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை - ஸ்டீவ் ஸ்மித்!
क्या रिटायरमेंट लेने के मूड में हैं Steve Smith? सुनिए बॉर्डर-गावस्कर ट्रॉफी से पहले क्या बोला दिग्गज बल्लेबाज़
Steve Smith Eyes Playing For Australia In LA 2028 Olympics
That's One We Need To Tick Off At Home, Says Hazlewood On Border-Gavaskar Trophy
I Don’t Know What’s Going On There, Says Steve Smith On His Australia T20I Future
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago