Suryakumar yadav: Cricket News & Match Updates
இதுதான் அவருக்கான கடைசி வாய்ப்பு - வாசிம் ஜாஃபர்!
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தரவரிசை பட்டியலில் மிகவும் உயர்வான இடத்தில் இருக்கக்கூடிய அணியாகவும், வணிகரீதியாக மிகப்பெரிய பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய அணியாகவும், உலக கிரிக்கெட்டில் ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய கிரிக்கெட் அமைப்பாகவும் இருக்கக்கூடிய இந்திய கிரிக்கெட் அணி முக்கியமான தொடர்களில் தனது மோசமான செயல்பாட்டையே பல வருடங்களாக வெளிப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி இந்தியாவில் முழுதாக ஒருநாள் உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெல்லாவிட்டாலும் கூட போராடவாவது செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் இந்திய ரசிகர்களுக்கே வந்து விட்டது. இந்திய அணியின் பின்னடைவுக்கு காரணமாகச் சரியான நேரத்தில் மிக முக்கியமான வீரர்கள் தொடர்ந்து காயமடைந்து கொண்டே இருப்பதுதான் இருக்கிறது. முக்கிய வீரர்களின் காயம் இந்திய அணியை மொத்தமாக முடக்கி போடுகிறது. Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
'Will Always Look At The Bigger Picture': Rahul Dravid Defends Experimentation In ODIs Against West Indies
சூர்யகுமாருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை சேர்த்திருக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
WI vs IND 1st ODI: सूर्यकुमार यादव ने मारा करिश्माई छक्का, मैदान के बाहर कार पार्किंग में जाकर गिरी गेंद; देखें VIDEO
ODI Series: टखने में सूजन के कारण मोहम्मद सिराज को वेस्टइंडीज सीरीज के लिए वनडे टीम से रिलीज किया गया
Mohd Siraj Returns Home After Being Rested For West Indies ODIs To Manage Workload: Report
அயர்லாந்து தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ்?
रोहित या हार्दिक नहीं, अब सूर्यकुमार यादव करेंगे भारतीय टी20 टीम की कप्तानी; ये है BCCI का प्लान
विश्व कप में खेलना बहुत खास एहसास होता है: शिखर धवन
It's A Very Special Feeling When You Play In World Cup: Shikhar Dhawan
எங்கள் இருவரையும் நான் ஒப்பிட விரும்பவில்லை - சூர்யகுமார் குறித்து முகமது ஹாரிஸ்!
SKY से तुलना पर बोला पाकिस्तानी बल्लेबाज, 'सूर्या 32 साल का है और मैं 22 का हूं'
ராகுல் டிராவிட் எனக்கு கூறிய அறிவுரை இதுதான் - ஜித்தேஷ் சர்மா!
दलीप ट्रॉफी: प्रियांक पांचाल के नाबाद 92 रन से वेस्ट जोन की उम्मीदें कायम
दलीप ट्रॉफी: बारिश से प्रभावित आखिरी दिन वेस्ट जोन फाइनल में पहुंचा
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago