Suryakumar yadav: Cricket News & Match Updates
விராட் கோலிக்கு பதிலாக அவர் 3ஆம் வரிசையில் களமிறங்க வேண்டும் - கௌதம் காம்பீர்!
ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று துவங்கிய இததொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் இந்தியா கோப்பையை வெல்லுமா என்பதற்கு ஈடாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பார்முக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏனெனில் கடந்த 10 வருடங்களாக இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள அவர் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குமாறு கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளார். இருப்பினும் 33 வயதிலேயே சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் அதிக சதங்கள் அடித்த ஜாம்பவான் வீரர்களின் பட்டியலில் நிற்கும் விராட் கோலியின் அருமையை உணர்ந்து நிறைய வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
'वो कभी चैंपियन नहीं बन पाता', पूर्व पाकिस्तान खिलाड़ी ने कहा- विराट नहीं है टी20 का बढ़िया खिलाड़ी
'ये इसकी मजबूरी है', गौतम गंभीर ने सूर्यकुमार यादव के सामने कसा विराट कोहली पर तंज
VIDEO : खुशदिल शाह ने दिलाई SKY की याद, फिर लगे आखिरी ओवर में 4 छक्के
Suryakumar Yadav On His Way To Be An 'Influential' Part Of Indian Team, Believes Rohan Gavaskar
'मैं विराट की बैटिंग देखने बैठा...', सूर्यकुमार यादव के लिए शाहिद अफरीदी के चौंकाने वाले शब्द
ஆசிய கோப்பை 2022: தனது பேட்டிங் ஆர்டர் குறித்து சூர்யகுமார் ஓபன் டாக்!
கேஎல் ராகுல் குறித்த கேள்விக்கு பதிலளித்த சூர்யகுமார்!
'एक समय था जब खिलाड़ी सचिन तेंदुलकर को फॉलो करते थे, लेकिन ये 4 धोनी के फैन हैं'
VIDEO : विराट ने पूछा- क्या 6 छक्के लगाने के बारे में सोच रहे थे? सूर्या ने ले लिया युवी का नाम
Asia Cup 2022: Virat Kohli Admits To Being Completely Blown Away By Suryakumar Yadav's Knock
'आप बोल रहे हो केएल राहुल को नहीं खिलाना चाहिए', 9 सेकंड तक हंसते रहे सूर्यकुमार यादव
'क्या है ये आदमी?', सूर्यकुमार यादव की आंधी देखकर विराट कोहली के होश फाख्ता
ஆசிய கோப்பை 2022: சூர்யகுமார் யாதவை பாராட்டிய ரோஹித் சர்மா!
சூர்யகுமாருக்கு தலைவணங்கிய கிங் கோலி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16