Suryakumar yadav: Cricket News & Match Updates
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் சூர்யகுமார் யாதவ்!
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஃப்கானிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது. இதில் காயத்திலிருந்து மீண்டு கம்பேக் கொடுத்த ரஷித் கான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் சர்வதேச டி20 போட்டிக்கான வீரர்கள் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தனது முதல் இடத்தை தக்கவைத்தார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் பில் சால்ட் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். மேலும் இப்பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6ஆம் இடத்தில் நீடித்து வருகிறார். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
T20I Rankings: India's SKY Remains On Top
உடற்தகுதியை எட்டாத சூர்யகுமார் யாதவ்; அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்!
टूट गया सूर्यकुमार यादव का दिल, क्या इस साल आईपीएल नहीं खेलेंगे SKY?
सूर्यकुमार यादव एनसीए में फिटनेस टेस्ट में फेल, आईपीएल के शुरुआती मैचों से चूकने की संभावना: सूत्र
Suryakumar Yadav Fails Fitness Test At NCA, Likely To Miss Initial Matches Of IPL 2024: Sources
IPL 2024: SKY's Injury, Green's Departure Leave Boucher With Big Gaps To Fill In MI Team
सूर्यकुमार यादव मुंबई इंडियंस के लिए पहला मैच खेलेंगे या नहीं, कोच मार्क बाउचर ने किया चौंकाने वाला खुलासा
ஐபிஎல் 2024: முதல் சில ஆட்டங்களை தவறவிடும் ஜெரால்ட் கோட்ஸி; பின்னடைவை சந்திக்கும் மும்பை!
Ajit Agarkar To Decide Virat Kohli's Selection In T20 WC Squad; Report
ஐபிஎல் 2024: முதல் சில ஆட்டங்களை தவறவிடும் சூர்யகுமார் யாதவ்!
Mumbai Indians को लगा झटका! सूर्यकुमार यादव नहीं खेल पाएंगे IPL 2024 में इतने मैच
सूर्यकुमार यादव ने अपनी सर्जरी पर स्पष्टीकरण जारी किया
'Just Wanted To Clear Something': Suryakumar Yadav Issues Clarification Over Surgery
सूर्यकुमार यादव और मोहम्मद शमी को मिला क्रिकइंफो अवॉर्ड 2023
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16