Sydney thunder vs melbourne stars: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸை வெளியேற்றியது சிட்னி தண்டர்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சிட்னி தண்டர் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டி மின்னல் காரணமாக 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தண்டர் அணியில் கேப்டன் டேவிட் வார்னர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஹக் வெய்ப்ஜென் 11 ரன்களிலும் என விக்கெட்ட இழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த மேத்யூ கில்க்ஸ் - சாம் பில்லிங்ஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் மேத்யூ கில்க்ஸ் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, சாம் பில்லிங்ஸ் 24 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து களமிறங்கிய ஒலிவியர் டேவிஸ் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். Read More...
Related Cricket News for Sydney thunder vs melbourne stars - Tesst
பிபிஎல் 2024-25 எலிமினேட்டர்: சிட்னி தண்டர் vs மெல்போர்ன் ஸ்டார்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago