Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ரோஹித் சர்மா குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த காங்கிரஸ் தலைவர்; கொந்தளிக்கும் ரசிகர்கள்!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகாளை குவித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இதனையடுத்து நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் திவீரமாக தயாராகி வருகின்றனர். Read More...
Champions Trophy 2025 Indian Cricket Team Rohit Sharma Shama Mohamed 1975 Cricket World Cup 14 Year Old Bihar Cricketer Tamil Cricket News Shama Mohamed Rohit Sharma Indian Cricket Team
Related Cricket News for Tamil cricket news - Tesst
சாம்பியன்ஸ் கோப்பை 2025, முதல் அரையிறுதி: இந்தியா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சிறப்பு சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மூன்று வடிவிலும் சேர்த்து அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர் எனும் ராகுல் டிராவிட்டின் சாதனையை விராட் கோலி சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தொடரில் இருந்து விலகிய மேத்யூ ஷார்ட்; மாற்று வீரர் அறிவிப்பு!
காயம் காரணமாக நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து மேத்யூ ஷார்ட் விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக கூப்பர் கன்னொலி ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை அழுத்தத்தில் தள்ளினர் - மிட்செல் சான்ட்னர்!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் தோல்வியடைந்தது குறித்த நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்திய வருண்; நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: அரைசதம் கடந்து சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!
நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அபார கேட்ச்சின் மூலம் ரவீந்திராவை வெளியேற்றிய அக்ஸர் படேல் - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் அக்ஸர் படேல் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; நியூசிலாந்துக்கு 250 டார்கெட்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: யுபி வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: டிராவில் முடிந்த ஆட்டம்; சாம்பியன் பட்டத்தை வென்றது விதர்பா!
விதர்பா - கேரளா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி டிராவில் முடிவடைந்ததை அடுத்து, நடப்பு ரஞ்சி கோப்பை தொடரின் சாம்பியனாக விதர்பா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மீண்டும் அசத்திய பிலிப்ஸ்; அதிர்ச்சியில் உறைந்த விராட் -வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
டி காக், ஜாண்டி ரோட்ஸ் சாதனையை சமன்செய்த ஹென்ரிச் கிளாசென்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தொடர் தோல்வி; ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஸ்மிருதி மந்தனா!
எங்களை நேரில் வந்து ஆதரித்த ரசிகர்களுக்கு இந்த முடிவு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும். அதனால் எங்களை மன்னிக்கவும் என்று ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago