Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
மாஸ்டர்ஸ் லீக் 2025: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ராகுல் சர்மா - காணொளி!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கான இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் 2025 தொடரில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இந்தியா மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவ்வில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா மாஸ்டர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணியில் ஹென்றி டேவிட்ஸ் 38 ரன்களையும், டேன் விலாஸ் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 85 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய மாஸ்டர்ஸ் அணி தரப்பில் ராகுல் ஷர்மா ஹாட்ரிக் விக்கெட்டுகாளுடன் 3 விக்கெட்டுகளையும், யுவராஜ் சிங் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
India Masters Vs South Africa Masters Rahul Sharma Tamil Cricket News India Masters Vs South Africa Masters Rahul Sharma Hattrick IML 2025 Rahul Sharma
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஒரு முழு குழுவாக எங்களுக்கு முடிவுகள் கிடைக்கவில்லை - ஜோஸ் பட்லர்!
இது உண்மையிலேயே ஏமாற்றமளிக்கும் செயல்திறன், இன்று நாங்கள் எங்கள் இலக்கை அடையவில்லை, மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அபாரமான கேட்ச்சின் மூலம் கவனத்தை ஈர்த்த எல்லிஸ் பெர்ரி - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
மாஸ்டர்ஸ் லீக் 2025: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இந்தியா!
தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: ஆர்சிபியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நன்றாகத் தகவமைத்துக் கொண்டனர் - ஐடன் மார்க்ரம்!
இந்த போட்டிக்கான மைதானம் தொடக்கத்தில் மெதுவாக இருந்தது, ஆனால் எங்கள் வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நன்றாகத் தகவமைத்துக் கொண்டனர் என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: மீண்டும் மிரட்டிய எல்லிஸ் பெர்ரி; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 148 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்டப்ஸ், ரிக்கெல்டனை க்ளீன் போல்டாக்கிய ஆர்ச்சர் - வைரல் காணொளி!
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரார் ஆர்ச்சர் தென் ஆப்பிரிக்க அணியின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ரியான் ரிக்கெல்டனை க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலியை க்ளீன் போல்டாக்கிய முகமது ஷமி- வைரலாகும் காணொளி!
இந்திய அணி வீரர்களின் வலை பயிற்சியின் போது நட்சத்திர வீரர் வீராட் கோலியை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
அசத்தலான கேட்சைப் பிடித்து அசரவைத்த லுங்கி இங்கிடி- வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: கருண் நாயர் அபார சதம்; வலிமையான முன்னிலையில் விதர்பா!
கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 286 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இங்கிலாந்து 179 ரன்னில் ஆல் அவுட்; அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
ஜோ ரூட்டை க்ளீன் போல்டாக்கிய வியான் முல்டர் - காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ஜான்சன்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ ஜான்சன் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago