Tamil cricket news: Cricket News & Match Updates
WPL 2025: ரிச்சா கோஷ், எல்லிஸ் பெர்ரி அதிரடியில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது ஆர்சிபி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதன் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. வதோதராவில் உள்ள கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெத் மூனி மற்றும் லாரா வோல்வார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெத் மூனி அதிரடியாக விளையாடிய நிலையில் மறுமுனையில் லாரா வோல்வார்ட் 6 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தயாளன் ஹேமலதாவும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த் பெத் மூனி - கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பெத் மூனி அரைசதம் கடந்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து!
இத்தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டுள்ளனர் - ஸ்டீவ் ஸ்மித்!
ZIM vs IRE, 1st ODI: பென்னட், முஸரபானி அபாரம்; அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
WPL 2025: ஆஷ்லே கார்ட்னர், பெத் மூனி அதிரடி; ஆர்சிபிக்கு 202 டார்கெட்!
ஒரு அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல - கபில் தேவ்!
நாங்கள் ஒரு நிலையான செயல்திறனை வெளிப்படுத்தினோம் - சரித் அசலங்கா!
ஹசிம் அம்லாவின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தானை 242 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து!
SL vs AUS, 2nd ODI: ஆஸ்திரேலியாவை பந்தாடி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!
ZIM vs IRE, 1st ODI: பென்னட் அபார ஆட்டம்; அயர்லாந்துக்கு 300 ரன்கள் டார்கெட்!
SL vs AUS, 2nd ODI: குசால் மெண்டிஸ் சதம்; அசலங்கா ஃபினிஷிங் - ஆஸிக்கு 282 ரன்கள் இலக்கு!
CT 2025: தொடரில் இருந்து விலகிய நியூசிலாந்து வீரர்; மாற்று வீரர் அறிவிப்பு!
ஐபிஎல் 2025: முதல் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை?
‘கிரிக்கெட் பற்றி எழுதுவதை நிறுத்துங்கள்' - பத்திரிக்கையாளரை கண்டித்த கெவின் பீட்டர்சன்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago