Tamil cricket news: Cricket News & Match Updates
டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ரஷித் கான்!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபயர் சுற்று ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அந்தவையில் இப்போட்டியில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளை கைப்பறியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸுன் முன்னாள் ஜாம்பவான் டுவை பிராவோ 582 போட்டிகளில் விளையாடி 631 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், ரஷித் கான் 461 போட்டிகளில் 633 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
எஸ்ஏ20 2025 எலிமினேட்டர்: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
ஒரு தொடர் முழு அணியின் ஃபார்மையும் தீர்மானிக்காது - ஷுப்மன் கில்!
எஸ்ஏ20 2025: ராயல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்ஐ கேப்டவுன்!
மிட்செல் மார்ஷுக்கு பதிலாக இந்த இளம் வீரரை தேர்வு செய்யலாம் - ரிக்கி பாண்டிங்!
எஸ்ஏ20 2025: பிரீவிஸ், போட்ஜீட்டர் அதிரடி ஃபினிஷிங்; ராயல்ஸுக்கு 200 ரன்கள் இலக்கு!
பும்ரா இல்லாதது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை குறைத்துள்ளது - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்து தொடரில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
IND vs ENG: முதலிரண்டு போட்டிகளில் ஜேமி ஸ்மித் விளையாடுவது சந்தேகம்!
AUS vs ENG: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ்!
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய பும்ரா; வருண் சக்ரவர்த்திக்கு இடம்!
IND vs ENG: முதல் போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவன்!
சாம்பியன்ஸ் கோப்பை 2025: அணிகள், போட்டி அட்டவணை, நேரம் & நேரலை விவரங்கள்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
காயம் காரணமாக ரஞ்சி கோப்பை தொடரை தவறவிடும் சஞ்சு சாம்சன்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago