Tamil cricket news: Cricket News & Match Updates
ஷுப்மன் கில்லை க்ளீன் போல்டாக்கிய மிட்செல் ஸ்டார்க் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகளிரவு ஆட்டமாக அடிலெய்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் இணைந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை ஒரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் 37 ரன்களுக்கு, ஷுப்மன் கில் 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் நிதீஷ் ரெட்டி 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
Day-Night Test: டிராவிஸ் ஹெட் அபார சதம்; மீண்டும் பேட்டிங்கில் சொதப்பும் இந்திய அணி!
ஒரு ஆட்டத்தை வைத்து ஒரு அணியை தீர்மானிக்க கூடாது - டைடாஸ் சாது!
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என நினைக்கவில்லை - கஸ் அட்கின்சன்!
ஆஸ்திரேலியா மகளிர் vs இந்தியா மகளிர், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஜோ ரூட்!
Day-Night Test: லபுஷாக்னே, டிராவிஸ் ஹெட் அரைசதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
NZ vs ENG, 2nd Test: பேட்டர்கள் அசத்தல்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
ரபாடா பேட்டை இரண்டு துண்டாக உடைத்த லஹிரு குமாரா - வைரலாகும் காணொளி!
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த கஸ் அட்கின்சன்!
SA vs SL, 2nd Test: சதத்தை தவறவிட்ட நிஷங்கா; முன்னிலை நோக்கி இலங்கை அணி!
யு19 ஆசிய கோப்பை 2024: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம்!
தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜேபி டுமினி விலகல்!
Day-Night Test: நிதானம் காட்டும் ஆஸி; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இந்தியா!
யு19 ஆசிய கோப்பை 2024: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16