Tamil cricket news: Cricket News & Match Updates
NZ vs ENG, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட ஹாரி புரூக்; தோல்வியைத் தவிர்க்க போராடும் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்யுமாறும் அழைத்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோரது அரைசதங்களின் காரணமாக முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது. இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 58 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து சார்பில் பஷீர், பிரிடன் கேர்ஸ் தலா 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஸாக் கிரௌலி- பென் டக்கெட் களமிறங்கினர். இதில் ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றியும், ஜேக்கப் பெத்தேல் 10, ஜோரூட் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஃபீல்டிங்கின் போது தவறி விழுந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் - வைரலாகும் காணொளி!
SMAT 2024-25: எதிரணியை மிரளவைத்த இஷான் கிஷன்; 4.3 ஓவரில் இலக்கை எட்டி ஜார்கண்ட் சாதனை!
பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகிய ஜோஷ் ஹேசில்வுட்!
SA vs SL, 1st Test: பவுமா, ஸ்டப்ஸ் அசத்தல் சதம்; வெற்றியை நோக்கி நகரும் தென் ஆப்பிரிக்கா!
SMAT 2024-25: நாக்வாஸ்வல்லா, கஜா பந்துவீச்சில் குஜராத்திடம் வீழ்ந்தது தமிழ்நாடு!
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், இரண்டாவது டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
150ஆவது போட்டியில் டக் அவுட்; ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் வரிசையில் இணைந்த ஜோ ரூட்!
SMAT 2024-25: டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தது டெல்லி அணி!
Day-Night Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ரிக்கி பாண்டிங்!
ஜான்டி ரோட்ஸ் கண்முன் நிறுத்திய கிளென் பிலிப்ஸ்; வைரலாகும் காணொளி!
இந்தியா சொந்த மண்ணை விட வெளிநாட்டில் சிறந்த அணியாக திகழ்கிறது - ரிக்கி பாண்டிங்!
அப்பர் கட் ஷாட்டின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த டெம்பா பவுமா; வைரல் காணொளி!
NZ vs ENG, 1st Test: ஹாரி புரூக் அசத்தல் சதம்; முன்னிலை நோக்கி நகரும் இங்கிலாந்து!
வலைபயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்; வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16