Tamil cricket news: Cricket News & Match Updates
SA vs SL, 1st Test: மழையால் முன் கூட்டியே முடிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (நவம்பர் 27) டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 9 ரன்னில் தனது விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டோனி டி ஸோர்ஸியும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டருக்கு வாய்ப்பு!
SMAT 2024: ஹர்திக் பாண்டியா அதிரடியில் தமிழ்நாடை வீழ்த்தியது பரோடா!
ஆஸி தொடரில் இருந்து யஷ்திகா பாட்டியா விலகல்; உமா சேத்ரிக்கு வாய்ப்பு!
ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் இருந்து பாக். முக்கிய வீரர்கள் விலகல்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜஸ்பிரித் பும்ரா; ஜெய்ஸ்வால், கோலி முன்னேற்றம்!
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
SMAT 2024: அதிவேக சதமடித்து சாதனை படைத்த உர்வில் படேல்; திரிபுராவை வீழ்த்தி குஜாராத் அபார வெற்றி!
ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் வில்லியம்சன்!
பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகும் ஷுப்மன் கில்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: 8ஆம் இடத்திற்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்!
NZ vs ENG, 1st Test: நியூசிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் வில்லியம்சன்!
WI vs BAN, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி!
SA vs SL, 1st Test: தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16