Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் இவர் தான் - வாசிம் அக்ரம் பாராட்டு!
Wasim Akram: பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் சமீபத்தில் ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளரைப் பாராட்டியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன் 2-2 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. மேலும் இத்தொடரின் கடைசி போட்டியில் முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதையும், இந்தியாவின் ஷுப்மன் கில் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஆகியோர் தொடர் நாயகன் விருதுகளையும் வென்றனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
பயிற்சியைத் தொடங்கிய சூர்யா; வைரலாகும் காணொளி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கும் நிலையில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
By Tamil Editorial • 1 year ago
ZIM vs NZ, 2nd Test: ஹென்றி, ஃபால்க்ஸ் பந்துவீச்சில் ஜிம்பாப்வேவை பந்தாடியது நியூசிலாந்து!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 1 year ago
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம்.
By Tamil Editorial • 1 year ago
2nd Test, Day 2: கான்வே, ரச்சின், நிக்கோலஸ் சதம்; 600-ஐ கடந்த நியூசிலாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 601 ரன்களை குவித்துள்ளது.
By Tamil Editorial • 1 year ago
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி மார்ராரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 1 year ago
சஞ்சு சாம்சனை தேர்ந்தெடுக்க கேகேஆர் ஆர்வம் காட்டும் - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் மினி ஏலத்தில் சஞ்சு சாம்சனை ஒப்பந்தம் செய்ய கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணி அதிக ஆர்வம் காட்டுவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
By Tamil Editorial • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் மேக்ஸ்வெல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150+ சிக்ஸர்களை அடிக்கும் உலகின் ஐந்தாவது மற்றும் முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் பெருமைய கிளென் மேக்ஸ்வெல் பெறவுள்ளார்.
By Tamil Editorial • 1 year ago
2nd Test, Day 1: ஜிம்பாப்வே பேட்டர்கள் சொதப்பல்; ரன் குவிப்பில் நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 125 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Tamil Editorial • 1 year ago
துலீப் கோப்பை: மத்திய மண்டல அணி அறிவிப்பு; துருவ் ஜூரெலுக்கு கேப்டன் பொறுப்பு!
துலீப் கோப்பை தொடருக்கான மத்திய மண்டல அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக துருவ் ஜூரெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Tamil Editorial • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டிரினிடாட் & டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 1 year ago
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம்.
By Tamil Editorial • 1 year ago
ஐசிசி மாதாந்திர விருதுகள்: சுப்மன், ஸ்டோக்ஸ், முல்டர் ஆகியோர் பரிந்துரை!
ஜூலை மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் வியான் முல்டர், சுப்மன் கில், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
By Tamil Editorial • 1 year ago
WI vs PAK: வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி அறிவிப்பு; அல்ஸாரி ஜோசபிற்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்பும், துணைக்கேப்டனாக பிராண்டன் கிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
By Tamil Editorial • 1 year ago
ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸில் தொடரும் சஞ்சு சாம்சன்?
ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சனை விடுவிக்கும் மனநிலையில் இல்லை என்றும், வரவிருக்கும் சீசனில் மீண்டும் ராஜஸ்தான் அணிக்காக மட்டுமே விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Tamil Editorial • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement