Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஹாங்காங் சிக்ஸஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டனாக் உத்தப்பா நியமனம்!
ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடரானது இந்தாண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி பங்கேற்கும் இந்த தொடரில் ராபின் உத்தப்பா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கான அணியில் மொத்தம் 7 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி குறித்த இந்த தகவல் கிரிக்கெட் ஹாங்காங் சிக்ஸஸ் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ராபின் உத்தப்பாவை தவிர, முன்னாள் வீரர்கள் கேதர் ஜாதவ், மனோஜ் திவாரி, ஷாபாஸ் நதீம், பாரத் சிப்லி, ஸ்ரீவத்சா கோஸ்த்வாமி, ஸ்டூவர்ட் பின்னி போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். Read More...
Hong Kong Sixes 2024 Indian Cricket Team Robin Uthappa Kedar Jadhav Tamil Cricket News Robin Uthappa Indian Cricket Team Hong Kong Cricket Sixes
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2025: இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் பதிவு!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் குறித்து இந்திய வீரர் ரிஷப் பந்த் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எல்எல்சி 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய கெவொன் கூப்ப் - வைரல் காணொளி!
குஜராத் கிரேட்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிக்காக விளையாடிய கெவொன் கூப்பர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
By Bharathi Kannan • 1 year ago
முந்தைய தவறுகளில் இருந்து பாகிஸ்தான் அணி எதையுமே கற்றுகொள்ளவில்லை - ஷான் மசூத்!
சமீபகாலமாக நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாட தவறிவருகிறோம் என இங்கிலாந்துக்கு எதிரான படுதோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி?
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மேகன் ஷாட்!
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீராங்கனை எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் மேகன் ஷாட் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எல்எல்சி 2024: குஜராத் கிரேட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது கோனார்க் சூர்யாஸ்!
குஜராத் கிரேட்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை பந்தாடி அரையிறுதி சுற்றை உறுதிசெய்தது ஆஸி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியா vs வங்கதேசம், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
BAN vs SA: முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து பவுமா விலகல்; டெவால்ட் பிரீவிஸுக்கு வாய்ப்பு!
காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா, வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகும் கேமரூன் கிரீன்?
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வருண் சக்ரவர்த்தியை மீண்டும் அணியில் சேர்த்ததன் காரணம் என்ன? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!
வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் வருண் சக்ரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement