Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஆஸ்திரேலிய டி20 தொடரில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்; பில் சால்ட் கேப்டனாக நியமனம்!
இங்கிலாந்து அணியானது தற்சமயம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து அந்த அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியின் சீனியர் வீரர்களான மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் உள்ளிட்டோர் மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். Read More...
ENG Vs AUS England Cricket Team Jos Buttler Phil Salt Tamil Cricket News Phil Salt Jos Buttler England Cricket Team Australia tour of England 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஸ்காட்லாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் சாதனைகளை அடுக்கிய ஆஸ்திரேலியா!
ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவர்களில் வெற்றியை ஈட்டிய நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த டிராவிஸ் ஹெட்!
ஸ்காட்லாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2024: ஹெட்மையர், தாஹிர் அசத்தல்; பேட்ரியாட்ஸை பந்தாடியது வாரியர்ஸ்!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
SCO vs AUS, 1st T20I: ஸ்காட்லாந்தை பந்தாடிய டிராவிஸ் ஹெட்; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் தொடருக்கு முன் முழு உடற்தகுதியை எட்டிவிடுவேன் - பென் ஸ்டோக்ஸ்!
எதிர்வரும் பாகிஸ்தான் தொடருக்கு முன்னதாக முழு உடற்தகுதியை எட்டிவிடுவேன் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு இடம்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ராகுல் டிராவிட்டை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
துலீப் கோப்பை 2024: இந்தியா ஏ vs இந்தியா பி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2024: அபாரமான பந்து வீச்சால் எதிரணியை மடக்கிய நூர் அஹ்மத்; காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கிங்ஸ் அணி வீரர் நூர் அஹ்மத் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய காணொளி வைரலகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 பிளாஸ்ட்: எளிதான ரன் அவுட்டை தவறவிட்ட ரோரி பர்ன்ஸ்; வைரலாகும் காணொளி!
டர்ஹாம் அணிக்கு எதிரான டி20 பிளாஸ்ட் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சர்ரே அணி விக்கெட் கீப்பர் ரோரி பர்ன்ஸ் எளிதான ரன் அவுட் ஒன்றை தவறவிட்ட காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ICC Test Rankings: அகல பாதாளத்திற்கு சென்ற பாகிஸ்தான் அணி; மீண்டும் எழுச்சி அடையுமா?
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவியதன் மூலம் ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் பாகிஸ்தான் அணி 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
6,6,4,6 - முகமது அமீரின் ஓவரை பிரித்து மேய்ந்த டிம் செய்ஃபெர்ட்! - வைரலாகும் காணொளி!
ஃபால்கன்ஸ் அணி வீரர் முகமது அமீரின் பந்துவீச்சில் கிங்ஸ் அணி வீரர் டிம் செய்ஃபெர்ட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய வங்கதேசம்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் மிகக்குறைந்த ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பிறகும் வெற்றியைப் பதிவுசெய்த இரண்டாவது அணி எனும் சாதனையை வங்கதேசம் படைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அசத்தலான த்ரோ மூலம் ரன் அவுட் செய்து அசத்திய சாம் கரண்; வைரலாகும் காணொளி!
டர்ஹாம் அணிக்கு எதிரான டி20 பிளாஸ்ட் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சர்ரே அணி வீரர் சாம் கரண் அடித்த அபாரமான த்ரோ குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement