Tamil cricket news: Cricket News & Match Updates
சிபிஎல் 2024: எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ் அதிரடி வீண்; பேட்ரியாட்ஸை வீழ்த்தியது லூசியா கிங்ஸ்!
கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியில் கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த எவின் லூயிஸ் - கைல் மேயர்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், இருவரும் இணைந்து 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கைல் மேயர்ஸ் 6 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 92 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எவின் லூயிஸ் 7 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
மகாராஜா கோப்பை 2024: கார்த்திக், கருண் நாயர் அசத்தல்; கோப்பையை வென்றது மசூர் வாரியர்ஸ்!
சிபிஎல் 2024: அதிரடியில் மிரட்டிய டி காக்; பார்படாஸ் ராயல்ஸ் அபார வெற்றி!
ENG vs SL, 2nd Test: இலங்கை அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி!
PAK vs BAN, 2nd Test: லிட்டான் தாஸ் அபார சதம்; சரிவில் இருந்து மீண்டு எழுந்தது வங்கதேசம்!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பார்டர் கவாஸ்கர் தொடர்: வெற்றியாளரை கணித்த சுனில் கவாஸ்கர்!
PAK vs BAN, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் வங்கதேசம்!
ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸர் விளாசி ஏபிடி-யை கண் முன் நிறுத்திய ஸ்டப்ஸ் - வைரலாகும் காணொளி!
கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி - ஜோ ரூட்!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் டுவைன் பிராவோ!
சிபிஎல் 2024: அதிரடியில் மிரட்டிய பூரன், கேசி கார்டி; நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
மகாராஜா கோப்பை 2024: ஹுப்லி டைகர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மைசூர் வாரியர்ஸ்!
ENG vs SL, 2nd Test: இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து; தடுமாறும் இலங்கை அணி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16