Tamil cricket news: Cricket News & Match Updates
ரஹானே, ஹேண்ட்ஸ்கோம்ப் அசத்தல்; காலிறுதிக்கு முன்னேறியது லீசெஸ்டர்ஷைர்!
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் குளோசெஸ்டர்ஷைர் - லீசெஸ்டர்ஷைர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரிஸ்டோலில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லீசெஸ்டர்ஷைர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய குளோசெஸ்டர்ஷைர் அணியானது ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்படி அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஹம்மண்ட் 19 ரன்களிலும், பான்கிராஃப்ட் 36 ரன்களிலும், ஜோ பிலிப்ஸ் 10 ரன்க்களிலும், ஜேம்ஸ் பரேசி 18 ரன்களிலும், கேப்டன் ஜேக் டைலர் 8 ரன்களிலும், சார்லஸ்வொர்த் 21 ரன்களிலும், கர்டிஸ் காம்பெர் 21 ரன்களையும் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டாம் ஸ்மித் 27 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்தியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தும் எண்ணம் இல்லை - ஜெய் ஷா!
நியூசிலாந்து ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய டெவான் கான்வே, ஃபின் ஆலன்!
எஸ்ஏ20 2025: முஜீப் உர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது பார்ல் ராயல்ஸ்!
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் அணிகள் அறிவிப்பு!
SCO vs AUS: டி20 தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!
எஸ்ஏ20 2025: பென் ஸ்டோக்ஸ், டிரெண்ட் போல்ட்டை ஒப்பந்தம் செய்தது எம்ஐ கேப்டவுன்!
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்!
WI vs SA: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்டாக்கிய ஆதில் ரஷித் - காணொளி!
பார்டர் கவாஸ்கர் தொடர்: தொடரின் வெற்றியாளரை கணித்த ரிக்கி பாண்டிங்; பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி!
ஐபிஎல் 2025: வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் ஸ்டீவ் ஸ்மித்!
ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய சான்ட்னர்; 'கேட்ச் ஆஃப் தி டோர்னமென்ட்' - வைரல் காணொளி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago