Tamil cricket news: Cricket News & Match Updates
MLC 2024: மழையால் வீணான ஃபாஃப் டூ பிளெசிஸ் சதம்!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான் மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் இணை தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விகெட்டிற்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், டெவான் கான்வே 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஆரோன் ஹார்டி 02 ரன்களிலும், மார்கஸ் டொய்னிஸ் 29 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய டூ பிளெசிஸ் சதமடித்து மிரட்டினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்த டேவிட் வார்னர்!
TNPL 2024: விவேக் அரைசதத்தில் டிராகன்ஸை வீழ்த்தி ஸ்பார்டன்ஸ் அபார வெற்றி!
ENG vs WI, 1st Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; இரு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
SL vs IND: இலங்கை தொடரில் இருந்து ரோஹித், கோலி & பும்ராவிற்கு ஓய்வு!
இந்திய அணிக்கு வழங்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகை; யாருக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும்?
TNPL 2024: திண்டுக்கல் டிராகன்ஸை 149 ரன்களி சுருட்டியது சேலம் ஸ்பார்டன்ஸ்!
இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!
இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர், 2ஆவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
விண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
தனது கடைசி டெஸ்ட் போட்டியில் வார்னேவின் சாதனையை முறியடிப்பாரா ஜேம்ஸ் ஆண்டர்சன்?
சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மாவிற்கு வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங்!
MLC 2024: ஃபின் ஆலன், மேத்யூ ஷார்ட் அரைசதம்; நைட் ரைடர்ஸை வீழ்த்தி யூனிகார்ன்ஸ் அபார வெற்றி!
LPL 2024: பெரேரா, ஹென்றிக்ஸ் அதிரடியில் தம்புளா சிக்ஸர்ஸ் அணி அபார வெற்றி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago