Tamil cricket news: Cricket News & Match Updates
INDW vs SAW 2nd T20I: தொடர் மழை காரணமாக முதல் இன்னிங்ஸுடன் போட்டி கைவிடப்பட்டது!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொட்ரின் முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க மகளிர் வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் அதிரடியான தொடக்கத்தைப் பெற்ற கேப்டன் லாரா வோல்வார்ட் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை மரிஸான் கேப் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
TNPL 2024: பரபரப்பான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி!
மீண்டும் வெற்றிப் பாதையில் திரும்பியது மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
INDW vs SAW, 2nd T20I: தஸ்மின் பிரிட்ஸ் அரைசதம்; இந்திய அணிக்கு 178 ரன்கள் டார்கெட்!
ZIM vs IND, 2nd T20I: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; முந்தைய தோல்விக்கு பழி தீர்த்த இந்தியா!
LPL 2024: மீண்டும் மிரட்டிய டிம் செய்ஃபெர்ட்; ஃபால்கன்ஸை பந்தாடியது மார்வெல்ஸ்!
TNPL 2024: ஹரிஹரன், ராஜகோபால் அரைசதம்; சூப்பர் கில்லீஸை வீழ்தியது ராயல் கிங்ஸ்!
ZIM vs IND: சதமடித்து சாதனைகளை குவித்த அபிஷேக் சர்மா!
ZIM vs IND, 2nd T20I: சதமடித்து மிரட்டிய அபிஷேக் சர்மா; ஜிம்பாப்வே அணிக்கு 235 ரன்கள் இலக்கு!
ரோஹித் தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வோம் - ஜெய் ஷா!
MLC 2024: ஸ்டீவ் ஸ்மித், நேத்ரவால்கர் அபாரம்; நியூயார்க்கை வீழ்த்தி வாஷிங்டன் வெற்றி!
மகளிர் ஆசிய கோப்பை 2024: ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
TNPL 2024: ஆல் ரவுண்டராக அசத்திய முருகன் அஸ்வின்; ஸ்பார்டன்ஸை பந்தாடியது பாந்தர்ஸ்!
ஜிம்பாப்வே vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ENGW vs NZW, 1st T20I: நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago