Tamil cricket news: Cricket News & Match Updates
MLC 2024: நிக்கோலஸ் பூரன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அசத்தல் வெற்றி!
உலகெங்கிலும் டி20 கிரிக்கெட் தொடரின் மீதான ஈர்ப்பின் காரணமாக அனைத்து நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றன. அந்தவகையில் அமெரிக்க கிரிக்கெட் சங்கம் தரப்பில் கிரிக்கெட்டை வளர்க்கும் முயற்சியில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 தொடரை கடந்த ஆண்டு தொடங்கியது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கடந்த சீசனிற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இத்தொடரின் இரண்டாவது சீசனானது இன்று கோலாகலமாக தொடங்கியது.
இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியும், இரண்டாம் இடம் பிடித்திருந்த சியாட்டில் ஆஸ்கர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி மோரிஸ்வில்லேவில் உள்ள சர்ச் ஸ்ட்ரீட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூயார்க் அணி முதலில் பந்துவிசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சியாட்டில் அணிக்கு டி காக் மற்றும் நௌமன் அன்வர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நௌமன் அலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து குயின்டன் டி காக்கும் 5 ரன்களோடு நடையைக் கட்டினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
LPL 2024: டிம் செய்ஃபெர்ட் சதம் வீண்; ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி கலே மார்வெல்ஸ் த்ரில் வெற்றி!
TNPL 2024: சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அசத்தல் வெற்றி!
INDW vs SAW, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் போராடி வீழ்ந்தது இந்திய மகளிர் அணி!
இந்திய அணியை பாரட்டிய பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஜெய் ஷா!
TNPL 2024: சச்சின் அரைசதத்தால் தப்பிய கோவை; சேப்பாக் அணிக்கு 142 ரன்கள் இலக்கு!
INDW vs SAW, 1st T20I: பிரிட்ஸ், மரிஸான் அதிரடி அரைசதம்; இந்திய அணிக்கு 190 ரன்கள் இலக்கு!
கெய்க்வாட்டிற்கு பதில் அபிஷேக்கை தேர்வு செய்த ஷுப்மன் கில்!
ரோஹித் சர்மா, சூர்யா, துபே, ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு மஹாராஷ்டிரா அரசு தரப்பில் பாராட்டு விழா!
இது எனக்கு மிகவும் பெருமையான தருணம் - ரோஹித் சர்மா!
ஜிம்பாப்வே vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெற்றி கொண்டாட்டத்தை முடித்த கையோடு லண்டன் புறப்பட்ட விராட் கோலி!
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான பரிந்துரை பட்டியளில் இடம்பிடித்த பும்ரா, ரோஹித், மந்தனா!
இந்திய அணி வீரர்கள் ஒன்றிணைந்து பாடிய ‘வந்தே மாதரம்’ பாடல் - ரசிகர்களை சிலிர்க்க வைத்த காணொளி!
இந்தாண்டிற்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் போட்டி அட்டவணை!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago