Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளைடும் இந்திய அணியின் உத்தேச லெவன்!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜூலை 06ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
ZIM Vs IND Probable XI Shubman Gill Riyan Parag Tamil Cricket News Shubman Gill India Probable Playing XI ZIM Vs IND India Tour Zimbabwe
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் முத்தரப்பு தொடரை நடத்த ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலியா!
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் இணைந்து முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா தயாராக உள்ளது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WCL 2024: இங்கிலாந்து சம்பியன்ஸை வீழ்த்தி இந்திய சாம்பியன்ஸ் த்ரில் வெற்றி!
World Championship of Legends 2024: இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய சாம்பியன்ஸ் அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: லாகூரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது லாகூரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
LPL 2024: குசால் பெரேரா சதம் வீண்; தம்புளா சிக்ஸர்ஸை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் த்ரில் வெற்றி!
Lanka Premier League, 2024: தம்புளா சிக்ஸர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
படுக்கை மெத்தையை வைத்து பயிற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர்கள்; தொடரும் விமர்சனங்கள்!
பாகிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்தில் படுக்கை மெத்தையை வைத்து கேட்ச் பிடிக்கும் பயிற்சியில் ஈடுபட்ட காணொளியானது இணையத்தில் வைரலானதுடன், ரசிகர்களின் விமர்சனங்களுக்கும் உள்ளகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சிறந்த வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்த பிரையன் லாரா; ஆனால் அது பும்ரா கிடையாது!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்(James Anderson) கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா (Brian Lara) தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ஹர்திக் பாண்டியா!
ஐசிசி சர்வதேச டி20 கிரிக்கெட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: உலகக்கோப்பை தொடரின் சிறந்த லெவனை அறிவித்த ஆகாஷ் சோப்ரா!
நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது சிறந்த லெவனை உருவாக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் விமர்சனத்திற்கு தகுதியானவர்கள் தான் - முகமது ரிஸ்வான்!
எங்கள் அணி எதிர்கொள்ளும் விமர்சனம் நியாயமானது மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாங்கள் செயல்படாததால் இதற்கு நாங்கள் தகுதியானவர்கள் தான் என நினைக்கிறேன் என பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வன தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அணிக்கு தேர்வான மகிழ்ச்சியில் செல்போன் & பாஸ்போர்ட்டை மறந்து விட்டேன்; ரியான் பராக் ஓபன் டாக்!
ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வான மகிழ்ச்சியில் தனது பாஸ்போர்ட் மற்றும் செல்போனை மறந்துவிட்டதாக ரியான் பராக் கூறிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஓய்வு முன் கவுண்டி கிரிக்கெட்டில் கலக்கி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன்; வைரலாகும் காணொளி!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் லங்காஷயர் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளியானது வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை வென்ற இந்திய அணி நாடு திரும்புவதில் மீண்டும் மாற்றம்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை காலை டெல்லி வந்தடைவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
LPL 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷதாப் கான்; கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி அபார வெற்றி!
Lanka Premier League 2024: கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2025: ரிடென்ஷன் விதியை மாற்றக் கோரும் ஐபிஎல் அணிகள்; குழப்பத்தில் பிசிசிஐ!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 18ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக, அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் குறித்த ரிடென்ஷன் விதிமுறைகளை இறுதி செய்யும் பணியை பிசிசிஐ தொடங்கியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago