Tamil cricket news: Cricket News & Match Updates
LPL 2024: சாப்மேன், விக்ரமசிங்கே அதிரடியில் 179 ரன்களை குவித்தது தம்புளா சிக்ஸர்ஸ்!
ஐபிஎல் தொடரை பின்பற்றி இலங்கையில் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் 4 சீசன்களைக் கடந்த 5ஆவது சீசனில் காலடியெடுத்து வைத்துள்ளது. அந்தவகையில் இன்று தொடங்கிய 5ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கண்டி ஃபால்கன்ஸ் அணியை எதிர்த்து தம்புளா சிக்ஸர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது.
பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணி முதலில் பந்துவிசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தம்புலா சிக்ஸர்ஸ் அணிக்கு தனுஷ்கா குணத்திலகா - குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தனுஷ்கா குணத்திலகா 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து குசால் பெரேரா ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து வந்த நுவநிந்து ஃபெர்னாண்டோ, தாவ்ஹித் ஹிரிடோய் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஓய்வுக்கு பிறகும் இங்கிலாந்து அணியுடன் பயணிக்கவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன்!
ZIM vs IND: டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிப்பு!
INDW vs SAW, Test: தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது இந்தியா!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விராட், ரோஹித் இருப்பார்கள்- ஜெய் ஷா உறுதி!
ரோஹித், விராட் ஓய்வு முடிவு அதிர்ச்சியளிக்கிறது - முகமது ஷமி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டாப் 5 அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்; குர்பாஸ் முதல் ஸத்ரான் வரை!
ஒரு பில்லியன் நனவாகும் கனவில் மூழ்கிக்கொண்டிருக்கிறேன் - ரோஹித் சர்மா!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய லாரா வோல்வார்ட்!
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் நீக்கம்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த அணியை அறிவித்த ஐசிசி; 6 இந்திய வீரர்களுக்கு இடம்!
மீண்டும் ஆர்சிபி அணிக்காக புதிய அவதாரத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்!
மகளிர் ஆசிய கோப்பை 2024: நிதா தார் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
ENGW vs NZW, 2nd ODI: மையா பௌச்சர் அபார சதம்; நியூசிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago