Tamil cricket news: Cricket News & Match Updates
T20 WC 2024, Super 8: நொடிக்கு நொடி பரபரப்பு; வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஃப்கானிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் குரூப் 2 பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், குரூப் 1இல் இருந்து இந்திய அணி மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதனால் மீதமிருக்கும் ஒரு இடத்திற்கு மூன்று அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதன்படி இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பந்துகளை எதிர்கொள்ளமுடியாமல் தடுமாறி வந்தனர். இதில் இப்ராஹிம் ஸத்ரான், 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 10 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து பந்துகளை எதிர்கொள்ள தடுமாறி வந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய நவீன் உல் ஹக் - வைரலாகும் காணொளி!
இந்த வெற்றி ஒரு அணியாக எங்களுக்கு நல்ல நம்பிக்கையை அளிக்கிறது - ரோஹித் சர்மா!
T20 WC 2024, Super 8: 115 ரன்களுக்கு சுருண்ட ஆஃப்கானிஸ்தான்; அரையிறுதிக்கு முன்னேறும் அணி எது?
T20 WC 2024, Super 8: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
பவுண்டரி எல்லையில் அக்ஸர் படேல் பிடித்த அபாரமான கேட்ச் - வைரலாகும் காணொளி!
T20 WC 2024: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ரோஹித் சர்மா!
T20 WC 2024, Super 8: சதத்தை தவறவிட்ட ரோஹித் சர்மா; ஆஸ்திரேலிய அணிக்கு 206 ரன்கள் இலக்கு!
ZIM vs IND: இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி!
ஸ்டார்க் பந்துவீச்சில் 4 சிக்ஸர்களை விளாசிய ரோஹித் சர்மா- வைரலாகும் காணொளி!
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ஷுப்மன் கில்லிற்கு கேப்டன் பொறுப்பு!
T20 WC 2024: புதிய மைல் கல்லை எட்டிய ரோஸ்டன் சேஸ்; விவரம் இதோ!
T20 WC 2024: டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஆண்ட்ரே ரஸல்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பந்தை பிடிக்கும் முயற்சியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரபாடா - ஜான்சென் - வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago
-
- 4 days ago