Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை - இந்தியா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற ஜூன் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இந்திய அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதனையடுத்து இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது அதன்படி ஜூலை 27ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. Read More...
SL Vs IND Indian Cricket Team Shreyas Iyer Gautam Gmabhir Tamil Cricket News SL Vs IND Indian Cricket Team India Tour Sri Lanka 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
SLW vs WIW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 76 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
அஃப்ரிடி, மலிங்காவின் சாதனையை முறிடிக்க காத்திருக்கும் ரஷித் கான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை படைப்பார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 தரவரிசை: சூர்யகுமாரை பின்னுக்குத் தள்ளி டிராவிஸ் ஹெட் முதலிடம்!
சர்வதேச டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி வீரர் டிராவிஸ் ஹெட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நான் கிட்டத்தட்ட சிரித்து சிரித்து அழுது விட்டேன்- குல்பதீன் செயல் குறித்து மார்ஷ்!
வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் வீரர் குல்பதீன் நைப் காயம் ஏற்பட்டதுபோல் நடித்தது குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் லாரா; பின்னடை சந்தித்த ஸ்மிருதி!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அர்ஷ்தீப் சிங் ரிவர்ஸ் ஸ்விங் செய்தது எப்படி? - இந்தியா மீது இன்ஸாமாம் உல் ஹக் குற்றச்சாட்டு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக் குற்றஞ்சாட்டியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு; ஜூலை 19-ல் இந்தியா v பாகிஸ்தான் போட்டி!
இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, முதல் அரையிறுதி - தென் ஆப்பிரிக்கா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
எங்கள் மீது நம்பிக்கை வைத்த பிரையன் லாராவை நாங்கள் ஏமாற்றவில்லை - ரஷித் கான்!
நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறுவோம் என கணித்த ஒரே ஒரு நபர் பிரையன் லாரா மட்டும்தான். அவர் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை நாங்கள் ஏமாற்றவில்லை என ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs SAW: டெஸ்ட் போட்டிக்கு அனுமதி இலவசம்; டிஎன்சிஏ-வின் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் டேவிட் வார்னர்!
நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ரஷித் கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாபர் ஆசாமின் கேப்டன்சி சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை பதிவுசெய்த வீரர் எனும் பாகிஸ்தானின் பாபர் ஆசமின் சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
‘நீ நடிகன்டா..நடிகன்டா..’ - ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்திய குல்பதீன் - காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் குல்பதீன் நைப் செய்த செயல் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்திய நிலையில் அக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago