Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதையடுத்து இத்தொடரை முடித்த கையோடு வெஸ்ட் இண்டீஸ் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கிரேய்க் பிராத்வைட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், அலிக் அதானாஸ், ஜோஷுவா டா சில்வா, குடகேஷ் மோட்டி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் தொடரிலேயே அசத்திய ஷமார் ஜோசப்பிற்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. Read More...
ENG Vs WI West Indies Cricket Kraigg Brathwaite Alzarri Joseph Shamar Joseph Tamil Cricket News Shamar Joseph Kraigg Braithwaite West Indies Cricket Team
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா?
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs ஓமன்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து ஓமன் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இங்கிலாந்து-ஸ்காட்லாந்து போட்டி!
இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது தொடர் மழை காரணமாக இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடப்படாமல் பாதியிலேயே கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; நேபாளை வீழ்த்தியது நெதர்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நேபாள் அணிக்கு எதிரான லீக் போட்டியில் நெதர்லாந்து அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: பந்துவீச்சாளர்களை மிரளவிட்ட முன்ஸி, ஜோன்ஸ்; இங்கிலாந்து அணிக்கு 109 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 109 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: நேபாள் அணியை 106 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணியானது 106 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பப்புவா நியூ கினியா vs உகாண்டா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் பப்புவா நியூ கினி மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி அதிக ரன்கள் குவிக்கும் வீரராக இருப்பார் - ஸ்மித், யுவராஜ் சிங் கணிப்பு!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரராக விராட் கோலி இருப்பார் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கணித்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியை தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் - மேத்யூ ஹைடன்!
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கி விளையாடவில்லை என்றால் அவரை அணியிலேயே சேர்க்க கூடாது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs அயர்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை 2024: சாம் கரண் சாதனையை முறியடித்த ஃபசல்ஹக் ஃபரூக்கி!
உகாண்டா அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஃப்கான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூக்கி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: ஃபசல்ஹக் ஃபரூக்கி அபார பந்துவீச்சு; ஆஃப்கானிடம் சரணடைந்தது உகாண்டா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 5 days ago