Tamil cricket news: Cricket News & Match Updates
151 கிமீ வேகத்தில் வந்த பதிரானாவின் யார்க்கர்; தடுமாறி கீழே விழுந்த கிளாசென் - வைரலாகும் காணொளி!
ஐசிசி நடத்தும் 9ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19.1 ஓவர்களில் 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 19 ரன்களையும், ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்களையும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா, கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையடைய தென் ஆப்பிரிக்க அணியும் தொடக்கம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
என் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சிறந்த விஷயங்களில் இதுவும் ஒன்று - சஞ்சு சாம்சன்!
T20 WC 2024: குர்பாஸ், ஸத்ரான் அரைசதம்; உகாண்டா அணிக்கு 184 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை : சாதனை படைத்த நோர்ட்ஜே, பார்ட்மேன்!
இதுவே எனது கடைசி தொடராக இருக்கும் - ராகுல் டிராவிட்!
T20 WC 2024: இலங்கைக்கு எதிராக போராடி வென்றது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs நேபாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை 2024: சாம்பியன் அணிக்கு 20.4 கோடி; பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
T20 WC 2024: நோர்ட்ஜே, ரபாடா அபாரம்; இலங்கையை 77 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலவீனமாக உள்ளது - முகமது கைஃப்!
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவோம் - அயர்லாந்து பயிற்சியாளர் நம்பிக்கை!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் கேதார் ஜாதவ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் vs உகாண்டா- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 5 days ago