Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் த்ரில் வெற்றி!
ஒன்பதாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதைடடுத்து களமிறங்கிய லாகூர் அணியின் தொடக்க வீரர் மிர்ஸா தாஹிர் 4 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - அப்துல்லா ஷஃபிக் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஃபகர் ஸமான் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். Read More...
LQ Vs KK KK Vs LQ James Vince Shoaib Malik Tamil Cricket News KAR Vs LAH KAR Vs LAH Head-to-Head Pakistan Super League 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
NZ vs AUS, 2nd Test: கடின இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் ஆஸி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: ஹர்மன்ப்ரீத் கவுர் அபார ஆட்டம்; குஜராத்தை வீழ்த்தி மும்பை த்ரில் வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: அரைசதம் கடந்த ஃபகர், ஷஃபிக்; கராச்சி கிங்ஸ் அணிக்கு 178 ரன்கள் இலக்கு!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: ஹேமலதா, மூனி அரைசதம்; மும்பை அணிக்கு 191 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
‘இது நடந்தால் நான் ஓய்வை அறிவிப்பேன்’ - ரோஹித் சர்மாவின் பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தனது ஓய்வு முடிவு குறித்து எழுந்து கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்துள்ள பதில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs SL, 3rd T20I: ஹாட்ரிக் வீழ்த்திய நுவான் துஷாரா; தொடரை வென்றது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய டெஸ்ட் வீரர்களுக்கான ஊதியத்தை அதிகரித்த பிசிசிஐ; ஜெய் ஷா அதிரடி அறிவிப்பு!
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்களுக்கான ‘டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒரு டெஸ்டில் வெற்றி பெற எல்லாம் சரியாக நடக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
நீங்கள் ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிபெற வேண்டுமென்றால், எல்லா விஷயங்களும் களத்தில் சரியாக நடக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs SL, 3rd T20I: குசால் மெண்டிஸ் அதிரடியில் தப்பிய இலங்கை; வங்கதேச அணிக்கு 175 டார்கெட்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எங்களை விட வலுவான அணியிடம் தான் தோல்வியை சந்தித்துள்ளோம் - பென் ஸ்டோக்ஸ்!
இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறு சிறு தவறுகள் தான் செய்துள்ளோம், அதே போல் ஒட்டுமொத்தமாக பார்த்தால் நாங்கள் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதே உண்மை என இங்கிலாந்து அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சனை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சனை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement