Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீரராக சூர்யகுமார் யாதவ் தேர்வு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்திருந்தது.
அதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் , ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா, நியூசிலாந்தின் இளம் வீரர் மார்க் சாப்மேன் மற்றும் உகாண்டா அணியை சேர்ந்த அல்பேஷ் ராம்ஜானி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இங்கிலாந்து பாஸ்பாலை விளையாடினால் ஆட்டத்தின் முடிவும் இப்படி தான் இருக்கும் - முகமது சிராஜ் எச்சரிக்கை!
இந்தியாவில் இங்கிலாந்து அணி பாஸ்பால் அணுகுமுறையைப் பின்பற்றினால் நிச்சயம் டெஸ்ட் போட்டி ஒன்றரை அல்லது இரண்டு நாள்களுக்குள் முடிவடைந்துவிடும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தொற்றிலிருந்து குணமடைந்த டிராவிஸ் ஹெட்; மேலும் இருவருக்கு கரோனா உறுதி!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கேமரூன் க்ரீன் மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: ஸ்டோய்னிஸ், நூர் அஹ்மத் பந்துவீச்சில் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: விசா பிரச்சனையில் சோயப் பஷீர்; விரக்தியை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருப்பது எப்படி இருக்கும் என்ற சோயப் பஷீரின் முதல் அனுபவமாக இதுபோன்ற சூழ்நிலையை நான் விரும்பவில்லை என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs WI: ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; வார்னர், ஹசில்வுட் ஆகியோருக்கு இடம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலிக்கு மாற்று வீரராக ராஜத் பட்டிதார் தேர்வு!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய நட்சத்திர இந்திய வீரர் விராட் கோலிக்கு மாற்று வீரராக ராஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: அபுதாபி நைட் ரைடர்ஸை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: சூப்பர் ஜெயண்ட்ஸை 157 ரன்களுக்கு சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: பிப்ரவரி 23 முதல் தொடர் ஆரம்பம்; முதல் போட்டியில் மோதும் மும்பை - டெல்லி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி மார்ச் 17ஆம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தீப்தி சர்மாவுக்கு பிசிசிஐ விருது; விருது பெற்றவர்கள் முழு பட்டியல்!
பிசிசிஐ 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருது ஷுப்மன் கில்லிற்கும், சிறந்த வீராங்கனை விருதை தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: டிரெண்ட் போல்ட், ரோஹித் கான் பந்துவீச்சில் சுருண்டது அபுதாபி நைட் ரைடர்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 95 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலிக்கு சரியான மாற்று வீரர் சட்டேஷ்வர் புஜாரா தான் - ஆகாஷ் சோப்ரா!
விராட் கோலிக்கு மாற்று வீரராக சட்டேஷ்வர் புஜாரா சிறந்த தேர்வாக இருப்பார். ஆனால் இந்திய அணியின் தேர்வாளர்கள் அப்படி சிந்திக்கிறார்களா? என்ற கேள்வியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி 2023: அஸ்வின், ஜடேஜாவுக்கு இடம்; பாட் கம்மின்ஸுக்கு கேப்டன் பொறுப்பு!
ஐசிசி 2023ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இத்தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் - ராகுல் டிராவிட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் எனவும், அதற்காகதான் கூடுதலாக இரு விக்கெட் கீப்பர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 5 days ago