Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
6 ஆண்டுகளுக்கு பிறகு பந்துவீசிய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று புனே மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது .
இன்றைய போட்டிக்கான வங்கதேசம் அணியில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் வேக் பந்துவீச்சாளர் டஸ்கின் அகமத் இருவரும் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. இவர்களுக்கு பதிலாக நசும் அகமத் மற்றும் முகமது ஹசன் இருவரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதேசமயம் இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
காயமடைந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா; ஓவரை முடித்த விராட் கோலி!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வறைக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரவிச்சந்திரன் அஸ்வினை களம் இறக்குவது மிகவும் சரியான ஒன்றாக இருக்கும் - சுனில் கவாஸ்கர்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை விளையாடவைக்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இது உலகக்கோப்பை தொடர், இதில் இப்படியான அப்செட்கள் இருக்கும் - பிரண்டன் மெக்கல்லம்!
இங்கிலாந்து கடந்த இரண்டு உலகக் கோப்பைகளை வென்றதற்கு பின்னால் நல்ல காரணங்கள் இருக்கிறது என அந்த அணியின் பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது - விராட் கோலி!
உலகக் கோப்பை தொடரில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது என இந்திய அணியின் நட்சத் விராட்கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எதிர்வரும் போட்டிகளிலும் இதே வெற்றியை தொடர்வோம் - டாம் லேதம்!
மிட்சல் சான்ட்னர் தனது வேலையை தற்போது சிறப்பாக செய்து வருகிறார். அவர் ஒரு ஆல் ரவுண்டராக அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார் என்று நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஃபீல்டிங்கில் சொதப்பி கேட்ச்களை தவற விட்டதே தோல்விக்கு காரணம் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
ஃபீல்டிங்கில் சொதப்பி கேட்ச்களை தவற விட்டதும் டெத் ஓவர்களில் ரன்களை கொடுத்ததும் தோல்வியை கொடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விதிகளை மீறிய ரோஹித் சர்மா; அபராதம் விதித்த காவல்துறையினர்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சாலை விதிகளை மீறி தனது சொகுசு காரில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்ததையடுத்து புனே காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியை 5 முறை வீழ்த்தியது எனது அதிர்ஷடம் - ஷாகிப் அல் ஹசன்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை 5 முறை வீழ்த்தி இருப்பது என் வாழ்வின் அதிர்ஷ்டம் என்று வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஃப்கானை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
ஆஃப்கானிஸ்தன் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி வெளியிட்ட டாப் 10 பீல்டர்கள் பட்டியல்; விராட் கோலிக்கு முதலிடம்!
ஐசிசி வெளியிட்டுள்ள ஃபீல்டிங்கில் தாக்கம் தந்த வீரர்கள் பட்டியளில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளர்.
By Bharathi Kannan • 2 years ago
நடுவர்களின் புள்ளிவிவரத்தையும் திரையிட வேண்டும் - டேவிட் வார்னர் காட்டம்!
வீரர்களைப் போல நடுவர்கள் எந்தளவுக்கு சரியான தீர்ப்புகளை வழங்கி சிறப்பாக செயல்படுகிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை மைதானத்தில் இருக்கும் பெரிய திரையில் ஒளிபரப்ப வேண்டும் டேவிட் வார்னர் காட்டமாக கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி தரவரிசை: விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா சாதனை!
ஐசிசியின் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் முதல் முறையாக விராட் கோலியை முந்தி இருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.
By Bharathi Kannan • 2 years ago
அஸ்வின், ஷமி பிளேயிங் லெவனின் இடம்பிடிப்பார்களா? - பராஸ் மாம்ப்ரே பதில்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அஸ்வின் மற்றும் ஷமி ஆகியோர் இடம்பிடிப்பார்களாக என்ற கேள்விக்கு பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவை தோற்கடித்தால் டேட்டிங் செய்ய ரெடி - பாகிஸ்தான் நடிகையின் பரபரப்பு பதிவு!
இந்தியாவை வங்கதேசம் தோற்கடித்தால் அங்கு சென்று பெங்காலி பையனுடன் டேட்டிங் செய்ய உள்ளதாக பாகிஸ்தான் நடிகை சேஹர் சின்வாரி தனது சமூக வலைதளப்பதிவில் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago