Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்த்து டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளதால் எந்த அணி வெற்றிபெற்று மீண்டும் தங்களது வெற்றி கணக்கை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள் Read More...
ICC ODI World Cup 2023 ENG Vs SA Cricket Match Prediction Probable XI Fantasy Cricket Tips England Vs South Africa Tamil Cricket News
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஸாம்பா சுழலில் வீழ்ந்தது பாகிஸ்தான்; இரண்டாவது வெற்றியைப் பெற்றது ஆஸி!
பாகிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’- ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கூறிய ரசிகரிடம் காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி சாதனை!
உலகக்கோப்பை தொடரில் அதிகமுறை 5 விக்கெட் விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் எனும் ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை ஷாஹின் ஷா அஃப்ரிடி சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக லசித் மலிங்கா நியமனம்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரன் ரேட் என்பது தான் மிகவும் முக்கியமானது - கோலி சதம் குறித்து புஜரா கருத்து!
உலகக்கோப்பை போன்ற தொடர்களில் ரன் ரேட் என்பது தான் மிகவும் முக்கியமானது என சட்டேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த டெவிட் வார்னர்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 163 ரன்கள் விளாசியதன் மூலம் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: போட்டிப்போட்டு சதமடித்த வார்னர், மார்ஷ்; பாகிஸ்தானுக்கு 368 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 368 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
முட்டாள்தனத்தை நம்பி வாழ்பவர்களே இப்படி பேசுவார்கள் - விமர்சனங்களுக்கு வாசிம் அக்ரம் பதிலடி!
முழுமையாக 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்தும் கடைசியில் சிக்சருடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுக்கும் அளவுக்கு அற்புதமான ஃபிட்னஸை கடைபிடிக்கும் விராட் கோலி வேற்று கிரகத்திலிருந்து வந்து விளையாடுவதை போல் அசத்தியதாக வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை வென்றார் ரவீந்திர ஜடேஜா!
வங்கதேசத்திற்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக பீல்டிங் செய்த வீரருக்கான விருது ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஹாரிஸ் ராவுஃப் ஓவரை அடித்து நொருக்கிய வார்னர், மார்ஷ்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பவுலர் ஹாரிஸ் ராவுஃப் வீசிய முதல் ஓவரிலேயே 24 ரன்கள் விளாசப்பட்ட காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிசிசிஐ!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியைப் பார்த்து கில், ஸ்ரேயாஸ் கற்றுக்கொள்ள வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது பேட்டிங் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நடுவரும் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் - ஹர்பஜன் சிங்!
விராட் கோலி சந்தித்த அந்த பந்திற்கு நடுவர் வைட் வழங்காததற்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago