Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இங்குள்ள மைதானங்கள் மிகவும் சிறியவையாக இருக்கின்றன - இமாம் உல் ஹக்!
நேற்று முன்தினம் பெங்களூரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி கொண்ட மிக முக்கியமான போட்டி நடைபெற்றது. ஆஸ்திரேலியா இந்த போட்டிக்கு முன்பாக மூன்றில் இரண்டு போட்டிகளை தோற்று இருந்தது. பாகிஸ்தான் மூன்றில் இரண்டு போட்டிகளை வென்று இருந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா டாஸ் இழந்து, முதலில் பேட்டிங் செய்து, பாகிஸ்தான் பந்துவீச்சை நொறுக்கி தள்ளி 367 ரன்களைச் சேர்த்தது. இதற்கடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியால் 305 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 62 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வி அடைந்தது. மேலும் பாகிஸ்தான் தற்பொழுது பெற்றுள்ள இரண்டு வெற்றிகளும் சிறிய அணிகளுக்கு எதிராக வந்தவை. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவுக்கு எதிராக சதமடித்து டேரில் மிட்செல் சாதனை!
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை நியூசிலாந்தின் டேரில் மிட்செல் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
5 விக்கெட்டுகளை கைப்பற்றி உலகக்கோப்பையில் ஷமி புதிய சாதனை!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: டெரில் மிட்செல் அபார சதம்; கம்பேக்கில் கலக்கிய முகமது ஷமி!
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 274 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் - நாசர் ஹூசைன்!
இங்கிலாந்து அணி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
கேட்ச் பிடித்து ஜடேஜாவைப் பொல் கொண்டாடிய ஸ்ரேயாஸ் ஐயர்!
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அபாரமான கேட்சை பிடித்த பின் ஜடேஜா எப்படி பதக்கம் கொடுங்கள் என்று பயிற்சியாளரை பார்த்து கொண்டாடினாரோ, அதேபோல் இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் கொண்டாடியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதுதான் நியூசிலாந்தின் தொடர் வெற்றிக்கு காரணம் - விராட் கோலி!
நியூசிலாந்து ஒன்றும் பல தவறுகளை செய்யக்கூடிய அணி கிடையாது என இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சென்னை, அஹ்மதாபாத் பிட்ச் குறித்த ஐசிசியின் கருத்துக்கு ராகுல் டிராவிட் எதிர்ப்பு!
300 – 350 ரன்களை அடிக்கும் பிட்ச்கள் தான் நன்றாக இருக்கிறது என்று தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐசிசிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன் - ரீஸா ஹென்றிக்ஸ்!
இந்த போட்டியில் நான் விளையாடுவேனா என்பது போட்டி ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடம் முன்னரே எனக்கு தெரியவந்தது என ஹென்றிக்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து அணியை விட உள்ளூரில் நல்ல பவுலர்கள் உள்ளனர் - ஹர்பஜன் சிங்!
இங்கிலாந்து அணியை விட முதல் தர கிரிக்கெட்டில் கூட இதைவிட சிறந்த பந்துவீச்சை நாம் பார்க்கிறோம் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அஸ்வினை பிளேயிங் லெவனின் செர்க்ககூடாது - சுனில் கவாஸ்கர்!
ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் அஸ்வின் வந்தால் அது உங்களுடைய பேட்டிங்கை பலவீனப்படுத்தும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அவருக்கு தான் இந்த ஆட்டநாயகன் விருது கிடைத்திருக்க வேண்டும் - ஹென்ரிச் கிளாசென்!
நான் விளையாடிய இன்னிங்ஸ்களில் இது ஒரு மிக முக்கியமான இன்னிங்ஸ். நான் இந்த போட்டியில் பந்தை நன்றாக அடித்ததாக உணர்கிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ர ஹென்ரிச் கிளாசென் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் அபாரமான வழியில் கம்பேக் கொடுத்துள்ளோம் - ஐடன் மார்க்ரம் மகிழ்ச்சி!
நெதர்லாந்துக்கு எதிரான தோல்வி எங்களுக்கு வலியை கொடுத்தது. தற்போது அதிலிருந்து நாங்கள் அபாரமான வழியில் கம்பேக் கொடுத்துள்ளோம் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago