Tamil cricket news: Cricket News & Match Updates
சென்னையில் விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி - ரவீந்திர ஜடேஜா!
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆடுகளம் ஆரம்பத்திலேயே மெதுவாகத்தான் இருந்தது. பவர் பிளே முடிந்து ஸ்பின்னர்கள் வர பேட்மேன்களுக்கு கொஞ்சம் கடினமாக ஆரம்பித்தது. பந்து நன்றாக தேய்ந்ததும் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் களுக்கு என்ன செய்வது? என்றே தெரியவில்லை.
உலகத்தரம் வாய்ந்த இந்திய ஸ்பின்னர்கள் அஸ்வின், குல்தீப், ஜடேஜா மூவரும் சேர்ந்து மும்மூனை தாக்குதல் நடத்தி ஆஸ்திரேலியா அணியை நிலைகுலைய வைத்து விட்டார்கள். பந்து தேய்ந்து கொஞ்சம் சுழல ஆரம்பித்ததும் ஜடேஜாவை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களால் கணிக்கவே முடியவில்லை. ஸ்மித், லபுசேன் என உலகத்தரம் வாய்ந்த பேட்மேன்கள் அவரிடம் அகப்பட்டு ஆட்டம் இழந்தார்கள். இத்தோடு சேர்த்து அலெக்ஸ் கேரியையும் அனுப்பி வைத்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
மீண்டும் சொதப்பிய இந்திய டாப் ஆர்டர்; கண்முன் வந்த போன 2019 அரையிறுதி!
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஜடேஜா மாயாஜாலம்; 199 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
அனில் கும்ப்ளேவின் சாதனையை காலி செய்த விராட் கோலி!
சச்சின், வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!
காற்றில் தாவி கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
மீண்டும் களத்திற்கு நுழைந்த ஜார்வோ; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
இத்தொடரிலேயே எனது சாதனை உடைக்கப்படும் - ஐடன் மார்க்ரம்!
ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்த பிரேசர் மெக்குர்க்!
ஒரு பேட்ஸ்மனாக நான் என்னுடைய திட்டத்தில் தெளிவாக இருந்தேன் - ஐடன் மார்க்ரம்!
பிசிசிஐ-யை கடுமையாக விமர்சித்த ஆஃப்கான் பயிற்சியாளர்!
நாங்கள் சரியான திட்டத்தில் பந்துவீச தவறிவிட்டோம் - தசுன் ஷனகா!
இது ஒரு முழுமையான போட்டியாக எங்களுக்கு இருந்தது - டெம்பா பவுமா!
ஐசிசி உலகக்கோப்பை 2023: போராடிய இலங்கை; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
எதிர்பாராத ஒரு நிகழ்வில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி - ருதுராஜ் கெய்க்வாட்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16