Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் உலக சாதனை படைத்த பாஸ் டி லீட்!
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐசிசி-யின் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியானது 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
அந்த வகையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நெதர்லாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷாக்கில் ஆகியோர் 68 ரன்களை குவித்து அசத்தினர். Read More...
ICC ODI World Cup 2023 PAK Vs NED Bas De Leede Tamil Cricket News Bas De Leede Netherlands Cricket Team ICC ODI World Cup 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்த தோல்வி சற்று ஏமாற்றம்தான் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்த்தோம். அதுவே தோல்விக்கு முக முக்கிய காரணம் என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரிஷ்வானும், ஷகிலும் ஆட்டத்தை எடுத்த விதம் சிறப்பானது - பாபர் ஆசாம்!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்ற பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், வெற்றிக்கு காரணமாக இருந்த ரிஸ்வான், ஷகில், ஹாரிஸ் ராவுஃப் ஆகியோரை பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பையை வெல்லும் வரை இது மாறாது - டெம்பா பவுமா!
உலகக் கோப்பையை வெல்லும் வரை தென் ஆப்பிரிக்க அணியின் மீதான உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிர்ஷ்டமிடல்லாத அணி என்ற பார்வை மாறாது என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முதல் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா? - ராகுல் டிராவிட் பதில்!
டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில்லின் உடல்நிலை குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தகவலை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தந்தையின் சாதனையை சமன் செய்த பாஸ் டி லீட்!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்தின் பாஸ் டி லீட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், தனது தந்தை டிம் டி லீடின் சாதனையை சமன் செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இவர் டெத் ஓவர்களில் எம் எஸ் தோனியை போன்று தாக்கத்தை ஏற்படுத்துவார் - சுரேஷ் ரெய்னா!
இந்திய அணிக்கு டெத் ஓவர்களில் மகேந்திர சிங் தோனியை தவிர ஒருவர் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றால் அது சூரியகுமார் யாதவ் மட்டும்தான் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை 286 ரன்களுக்கு சுருட்டியது நெதர்லாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து அடிவாங்குவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - டிம் பெயின்!
பெரும்பாலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் எப்படி மகிழ்ச்சியாக போட்டியில் இங்கிலாந்து அடிவாங்குவதை பார்த்திருப்பார்களோ அப்படியே நானும் பார்த்தேன் என ஆஸ்திரேலிய அண்யின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Asian Games 2023: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஃப்கானிஸ்தான்!
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிச்சுற்றில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் - ஜாகீர் கான்!
ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என எங்களிடம் மூன்று உலகத் தரமான சுழற் பந்துவீச்சு தாக்குதல் உள்ளது என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரச்சின் ரவீந்திராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சதமடித்து அசத்திய நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement