Tamil cricket news: Cricket News & Match Updates
எம்எல்சி 2023: பிராவோ அதிரடி வீண்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வாஷிங்டன் ஃப்ரீடம் த்ரில் வெற்றி!
அமெரிக்காவில் ஆறு அணிகளை வைத்து மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், வாஷிங்டன் பிரீடம் அணியும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் கேப்டன் மோசஸ் ஹென்றிகுயூஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய வாஷிங்டன் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய மேத்யூ ஷார்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் மொத்தம் 50 பந்துகளை எதிர் கொண்டு பத்து பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் அபாரமாக விளையாடி 80 ரன்கள் குவித்தார். இதற்கு அடுத்து அந்த அணியில் யாரும் பெரிதான எந்த பங்களிப்பையும் அளிக்கவில்லை. இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் கோட்ஸி 26 ரன்களுக்கு இரண்டு விக்கெட் வீழ்த்தினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
BANW vs IND 1st ODI: இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் சாதனை வெற்றி!
மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அதனை செய்வேன் - அலெக்ஸ் கேரி எச்சரிக்கை!
டெஸ்ட் கிரிக்கெட்டில் உம்ரான் மாலிக்கை சேர்க்கக்கூடாது - இஷாந்த் சர்மா!
அஸ்வினை பாராட்டிய பிரக்யான், சபா கரீம்!
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர்?
ருதுராஜ் சில வருடங்களில் சிறப்பான வீரராக உருவெடுப்பார் - ரிக்கி பாண்டிங்!
இந்தியாவிற்காக தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் - ருதுராஜ் கெய்க்வாட்!
ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஒரு சீனியர் வீரராகவும் நான் ஏமாற்றிவிட்டேன் - கிரேக் பிராத்வைட்!
எம்எல்சி 2023: வாஷிங்டனை வீழ்த்தியது சியாட்டில்!
இந்திய அணியின் வெற்றி குறித்து ரொஹித் சர்மா மகிழ்ச்சி!
ரோஹித், விராட் ஆகியோருடன் நிறைய கற்றுக் கொண்டேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
எம்எல்சி 2023: நியூயார்க்கை வீழ்த்தி சான்பிரான்ஸிகோ அபார வெற்றி!
ஆசிய விளையாட்டு போட்டிகள்: ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16