Tamil cricket news: Cricket News & Match Updates
WI vs IND, 1st Test: அஸ்வின் சுழலில் வீழ்ந்தது விண்டீஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார். அதன்பின் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியது. நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா பொறுப்புடன் ஆடி சதமடித்தனர். ரோகித் சர்மா 103 ரன்களுக்கு அவுட் ஆன பின்பு ஷுப்மான் கில் 5 ரன்னோடு வெளியேறினார்.
இத்தபின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 143 ரன்கள், விராட் கோலி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனிடையே, 3ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 171 ரன்களில் அவுட்டானார். மறுமுனையில் விராட் கோலி 76 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 3ஆவது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கோலி ஜோடி 110 ரன்கள் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கர் நியமனம்!
WI vs IND 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால்; ரன்குவிப்பில் விராட் கோலி!
BAN vs AFG 1st T20: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
171 ரன்களில் ஆட்டமிழந்து சாதனையை தவறவிட்ட ஜெய்ஸ்வால்!
டிசம்பரில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடர்!
BAN vs AFG 1st T20: முகமது நபி அரைசதம்; வங்கதேசத்திற்கு 155 ரன்கள் டார்கெட்!
எமர்ஜிங் ஆசிய கோப்பை: யாஷ் துல் அதிரடி சதம்; இந்தியா அபார வெற்றி!
ரோஹித் சர்மா எனக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கினார் - யஷஸ்வி ஜெஸ்வால்!
எமர்ஜிங் ஆசிய கோப்பை: யுஏஇ-யை 175 ரன்களில் சுருட்டியது இந்தியா!
ஷுப்மன் கில் பேட்டிங் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து!
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனைகளை குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்த இடத்திற்கு வருவதற்கு நிறைய உழைத்திருக்கிறேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
எம்எல்சி 2023: கான்வே, மில்லர் அரைசதம்; நைட் ரைடர்ஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
WI vs IND, 1st Test: ஜெய்ஸ்வால், ரோஹித் அபார சதம்; வலிமையான ஸ்கோரை நோக்கி இந்தியா!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16