Tamil cricket news: Cricket News & Match Updates
ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஓவர்களை வீசிய நியூசி வீராங்கனை; நடுவர்களின் மிகப்பெரும் தவறு அம்பலம்!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து மகளிர் அணி தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி மெலி கெர், கேப்டன் சோஃபி டிவைன் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக சோஃபி டிவைன் 137 ரன்களையும், மெலி கெர் 108 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் அணியில் கவிஷா தில்ஹாரியை தவிர ம்ற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்ததால் இலங்கை மகளிர் அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் சமன் செய்துள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் ஒப்பந்தம்!
அஸ்வினுக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பளிக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஸ்லெட்ஜிங் கிரிக்கெட்டின் அங்கமாகிவிட்டது - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
முதல் ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹின் அஃப்ரிடி; வைரல் காணொளி!
ஆஷஸ் 2023: கவாஜா அரைசதம்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
டி20 லீக்கில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சியளித்த பிசிசிஐ!
ஆஷஸ் 2023: லார்ட்ஸ் டெஸ்டிலிருந்து விலகிய நாதன் லையன்!
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராகும் அஜித் அகர்கர்!
CWC 2023 Qualifiers: நெதர்லாந்தை வீழ்த்தி இடத்தை உறுதிசெய்தது இலங்கை!
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!
காயமடைந்த நாதன் லையன்; பின்னடைவை சந்திக்கும் ஆஸி!
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்; வெளியான அதிர்ச்சி தகவல்!
ஆந்திர மாநில அரசியலில் விரைவில் களமிறங்குவேன் - அம்பத்தி ராயுடு!
வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்ட இந்திய வீரர்கள்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16