Tamil cricket news: Cricket News & Match Updates
இந்திய அணியை மீண்டும் வழிநடத்தும் ஷிகர் தவான்!
இந்திய கிரிக்கெட்டில் மிகவும் துரதிஷ்டவசமான வீரர் என்றால் அது ஷிகர் தவானாகத்தான் இருப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 40க்கும் மேல் ரன் சராசரி வைத்திருக்கும் பொழுதே அந்த கிரிக்கெட் வடிவத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்ட காலத்தில் உலக டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர்களில் தென் ஆபிரிக்காவின் டீன் எல்கர் மட்டுமே 40க்கும் மேலான ரன் சராசரி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ச்சியாகக் குறைந்தபட்சம் 400 ரன்கள் மேல் எடுத்தும் இந்திய டி20 அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். இதற்கு அடுத்து டி20 உலக கோப்பைக்கு முன்பாக வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று வழி நடத்தினார். பின்பு டி20 உலக கோப்பை தோல்விக்குப் பிறகு நியூசிலாந்து சென்ற இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியை கேப்டனாக வழிநடத்தினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
பாபர் ஆசாமுக்கு டி20 கிரிக்கெட் இன்னும் கைகூடவில்லை - ஹர்பஜன் சிங்!
WI vs IND: 18 பேர் கொண்ட விண்டீஸ் அணி அறிவிப்பு; ஹோல்டர், அல்ஸாரி நீக்கம்!
ரஹானேவுக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்தது முட்டாள்தனம் - சவுரவ் கங்குலி!
ஆஷஸ் 2023: அதிரடி காட்டும் இங்கிலாந்து; விக்கெட் எடுக்க தடுமாறும் ஆஸி!
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - கிறிஸ் கெயில்!
டிஎன்பிஎல் 2023: திருச்சியை வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!
CWC 2023 Qualifiers: பரபரப்பான ஆட்டத்தில் ஓமனை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸிலிருந்து விலகிய வாட்சன், அகர்கர்!
ஹர்திக் பாண்டியாவை நினைத்தால் தான் பயமாகவுள்ளது - கபில் தேவ்!
சர்ஃப்ராஸ் கானை தேர்வு செய்யாதது ஏற்புடையதல்ல - சவுரவ் கங்குலி!
ஆஷஸ் 2023: அதிவேகமாக 9000 ரன்களைக் கடந்த ஸ்டீஸ் ஸ்மித்!
கிரிக்கெட் என்பது என்டர்டெயின்மென்ட் மற்றும் வெற்றி இரண்டையும் சார்ந்திருக்க வேண்டும் - மைக்கேல் வாகன்!
ஆஷஸ் 2023: சதத்தை நெருங்கும் ஸ்மித்; 339 ரன்களை குவித்த ஆஸி!
டிஎன்பிஎல் 2023: ஷிவம் சிங், ஆதித்யா அதிரடியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16