Tamil cricket news: Cricket News & Match Updates
கெய்க்வாட் இந்திய அணியின் மிக சிறந்த வீரராக இருப்பார் - வாசிம் அக்ரம்!
16ஆவது ஐபிஎல் தொடரில், குஜராத் அணியுடனான முதல் போட்டியிலேயே தோல்வியடைந்து, தோல்வியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை துவங்கியது. பந்துவீச்சில் போதிய பலம் இல்லாத சென்னை அணியால் இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெற முடியாது என்பதே பல கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் இரண்டாவது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி, முதல் அணியாக இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.
இறுதி போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வழக்கம் போல் பந்துவீச்சு, பீல்டிங்கில் கடுமையாக சொதப்பினாலும், ஜடேஜா, கான்வே, கெய்க்வாட் போன்ற வீரர்களின் நம்பிக்கையான பேட்டிங்கால், கடைசி பந்து வரை பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5வது முறையாக ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்டது அடிடாஸ்!
வில்லியம்சன்னின் பாராட்டை பெற்ற சாய் சுதர்சன்!
கோலி, புஜாராவின் ஃபார்ம் ஆஸி அணிக்கு பெரும் சிக்கல் தான் - ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை!
SL v AFG: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ரஷித் கான்!
ஹர்திக் பாண்டியா போன்ற கேப்டன் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் - சாய் சுதர்சன்!
எனது பயிற்சியை நான் ஐபிஎல் தொடரின் போதே தொடங்கிவிட்டேன் - அக்ஸர் படேல்!
இங்கிலாந்து vs அயர்லாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
WTC 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தோனி; காரணம் இதுதான்!
உலகக்கோப்பையை இழந்ததற்கு இவர்கள் தான் காரணம் - அனில் கும்ப்ளே!
எனது ஃபிட்னஸ் லெவல் நன்றாக இருக்கிறது - ஜோஷ் ஹசில்வுட்!
WTC 2023: தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்திய வீரர்கள்!
ஓவல் மைதானம் இந்திய ஆடுகளங்களைப் போலவே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவே அமையும் - ஸ்டீவ் ஸ்மித்!
ஜெய்ஸ்வாலுக்கு டிப்ஸ் கொடுத்த விராட் கோலி; வைரல் புகைப்படங்கள்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16