Tamil cricket news: Cricket News & Match Updates
தோனியிடம் தோற்றதில் கவலையில்லை: ஹர்திக் பாண்டியா!
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி சாய் சுதர்சன் மற்றும் சாஹாவின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
இதையடுத்து சென்னை அணியின் பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் சென்னை அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி சென்னை அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். இந்த வெற்றியால் எமோஷனலான தோனி, ஜடேஜா தூக்கி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ரசிகர்களின் அன்புக்கு பரிசளிக்கும் விதமாக அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன் - எம்எஸ் தோனி!
ஐபிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சிஎஸ்கே!
ஐபிஎல் 2023: தொடக்க வீரர்களை காலி செய்த நூர் அஹ்மத்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஐபிஎல் 2023: மழையால் ஏற்பட்ட தாமதம் ; சிஎஸ்கேவுக்கு 15 ஓவர்களில் 171 டார்கெட்!
ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நனையும் சாய் சுதர்சன்!
ஐபிஎல் 2023: இறுதிப்போட்டியில் அதிரடி காட்டி சாதனைப்பட்டியளில் இடம்பிடித்த சாய் சுதர்ஷன்!
ஐபிஎல் 2023: சாய் சுதர்ஷன் மிரட்டல் அடி; இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே?
மின்னல் வேக ஸ்டம்பிங்கால் கில்லை வெளியேற்றிய தோனி; வைரல் காணொளி!
ஐபிஎல் 2023: வரலாற்று சாதனை நிகழ்த்திய தோனி!
உலகில் எங்குமே இதுபோல ரசிகர்களின் ஆதரவினை பார்க்க முடியாது - மொயீன் அலி!
WTC 2023: போட்டி நடுவர்களை அறிவித்தது ஐசிசி!
கடந்த 50 ஆண்டுகளில் இவரைப் போன்ற கேப்டன் இருந்ததில்லை - டாம் மூடி!
ஷுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்த இவரால் முடியும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
திலக் வர்மா ஃபிட்னஸ் மற்றும் நுணுக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் - சேவாக் அட்வைஸ்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16