Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
உலகக்கோப்பை 2023: தகுதிச்சுற்றுக்கான ஆட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
அந்த தகுதிச்சுற்றில் பங்கேற்கும் அணிகள், ஆட்டங்கள் குறித்த அட்டவணையை ஐசிசி நேற்றைய தினம் வெளியிட்டது. அதில் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் ‘ஏ’, ‘பி’ என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் இதர அணிகளுடன் மோதும். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
WTC 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்தியா அணியின் பிளேயிங் லெவன் அணியை ரவி சாஸ்திரி அறிவித்து உள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிக்கு வர கூடாது என்றே விரும்புகிறேன் - டுவன் பிராவோ!
மும்பை இந்தியன்ஸ் அணியை நாக் அவுட் போட்டிகளில் வீழ்த்துவது மிக மிக கடினம் என சிஎஸ்கேவின் பந்துவீச்சாளர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இணையத்தில் வைரலாகி வரும் ஜடேஜாவின் பதிவு!
குஜராத் அணிக்கெதிரான குவாலிஃபையர் போட்டியில் சிஎஸ்கேவின் ரவீந்திர ஜடேஜா மிகுந்த மதிப்பு மிக்க வீரர் விருதை வென்றார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: 42ஆயிரம் மரக்கன்றுகளை நட உதவிய சிஎஸ்கே, குஜராத் அணிகள்!
நேற்று நடைபெற்ற சிஎஸ்கே- குஜராத் அணிகளுக்கு இடையேயான குவாலிஃபையர் போட்டியில் 84 டாட் பந்துகள் வீசப்பட்ட நிலையில், ஒரு டாட் பந்துக்கு 500 மரக்கன்றுகள் வீதம் 42,000 மரக்கன்றுகளை பிசிசிஐ நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அடிப்படை தவறுகளால் தோல்வியை சந்தித்துள்ளோம் - ஹர்திக் பாண்டியா!
அடுத்தப் போட்டியில் என் சகோதரர் விளையாடுகிறார். அவரை அகமதாபாத்தில் எதிர்கொள்வேன் என்று நினைக்கிறேன் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நான் எப்பொழுதும் சிஎஸ்கே அணிக்காகவே இருப்பேன் - எம் எஸ் தோனி!
நான் எப்பொழுதும் சிஎஸ்கே அணிக்காகவே இருப்பேன். அதை உள்ளே நின்று விளையாடினாலும் வெளியில் இருந்தாலும் சிஎஸ்கே அணி மட்டுமே என்று அணியின் கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023 எலிமினேட்டர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிப்போட்டிகுள் நுழைந்தது சிஎஸ்கே!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் அணியாக ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
By Bharathi Kannan • 3 years ago
டேவிட் மில்லரை சொல்லி வீழ்த்திய ஜடேஜா; வைரல் காணொளி!
சிஎஸ்கே - குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டேவிட் மில்லரை ரவீந்திர ஜடேஜா க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
எங்களால் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விளையாட முடியவில்லை - தினேஷ் கார்த்திக்!
கனவுக்கான பயணம் தொடரும்.கடினமான சூழ்நிலைகளிலும் எங்களுடன் துணை நின்ற அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023 குவாலிஃபயர் 1: சிஎஸ்கேவை 172 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தூபேவை க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத்; வைரல் காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் சிஎஸ்கேவின் ஷிவம் தூபே ஒரு ரன்னில் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
தோனி கண்ணீர் விட்டு முதல் முறையாக பார்த்தேன் - ஹர்பஜன் சிங்!
2018இல் தோனி கண்ணீர் விட்டு முதல் முறையாக பார்த்தேன். சிஎஸ்கே அணி மீது அவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்று தனது சமீபத்திய பேட்டியில் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் பகிர்ந்து கொண்டனர்.
By Bharathi Kannan • 3 years ago
டெல்லி கேப்பிட்டல்ஸின் தோல்விக்கு இவர் தான் காரணம் - சுனில் கவாஸ்கர் விளாசல்!
ஐபிஎல் 16ஆவது சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸின் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும், பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் அடம் தான் முக்கியமான காரணம் என்று சுனில் கவாஸ்கர் விளாசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement