Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
மீண்டும் வலிமையாக திரும்புவோம் - விராட் கோலி!
16ஆவது சீசன் ஐபிஎல் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் தொடக்க வீரர் விராட் கோலி 61 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 101 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 197/5 ரன்களை குவித்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில் ஓபனர் ஷுப்மன் கில் 104 ரன்களையும், விஜய் சங்கர் 53 ரன்களையும் என இருவரும் தொடர்ந்து மிரட்டலாக விளையாடி அசத்தினார்கள். மேலும், ஆர்சிபி அணி எக்ஸ்ட்ராவாக 19 ரன்களை விட்டுக்கொடுத்தது. இதனால், குஜராத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 198 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
WTC 2023: இந்திய - ஆஸியை இணைத்து பிளேயிங் லெவனை உருவாக்கிய ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை இணைத்து ஒரு லெவன் அணியை ரவி சாஸ்திரி அறிவித்து உள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கோலி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட வேண்டிய நேரம் வந்துவிட்டது - கெவின் பீட்டர்சன்!
பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், கோலி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நான் எப்பொழுதும் மகேந்திர சிங் தோனியின் ரசிகன் - ஹர்திக் பாண்டியா!
சேப்பாக்கத்தில் மீண்டும் பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எம் எஸ் தோனி என்கின்ற பெயரால்தான் எங்களுக்கு எல்லா ஆதரவும் கிடைத்தது என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023: காயத்திலிருந்து மீண்டார் ஹசில்வுட்!
காயத்திலிருந்து மீண்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: முக்கியமான கட்டத்தில் தொடரிலிருந்து விலகினார் மார்க் வுட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பிளே-ஆப் போட்டிக்கு முன் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் முன்னணி வீரர் விலகுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023: இங்கிலாந்து புறப்படும் அஸ்வின், கோலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வான இந்திய வீரர்களில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், சிராஜ் உள்ளிட்ட ஒருசில நாளை இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
சென்னை அணிக்கு எதிராக விளையாடுவது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது - ஷுப்மன் கில்!
எந்த வீரராக இருந்தாலும் சரி நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியம் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஷுப்மன் தங்கையிடம் அத்துமீறிய ஆர்சிபி ரசிகர்கள்!
ஆர்ச்பி அணிக்கெதிரான போட்டியில் ஷுப்மன் கில் சதமடித்து குஜராத் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த நிலையில், அவரது தங்கையின் சமூக வலைதளங்களில் சில அபாசமான கருத்துகளை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023, குவாலிஃபையர் 1: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி - சச்சின் டெண்டுல்கர்!
நேற்றைய போட்டிகளுக்குப் பிறகு ட்விட் செய்துள்ள சச்சின் கேமரூன் கிரீன் மற்றும் கில் இருவரும் மும்பை அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார்கள் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு, விராட் கோலியின் சதத்தையும் பாராட்டி இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
எங்களது வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடித் தந்துள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
ஷுப்மன் கில்லுக்கு எப்பொழுது எப்படி விளையாட வேண்டும் எந்தெந்த இடத்தில் விளையாட வேண்டும் என்று நன்றாக தெரியும். தற்போது அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆர்சிபியை தோல்வியை உற்சாகமாக கொண்டாடிய மும்பை இந்தியன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியடைந்ததை கொண்டாடிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
எனது டி20 கிரிக்கெட் கெரியர் முடிந்து விட்டதா? - விமர்சித்தவர்களுக்கு விராட் கோலியின் பதிலடி!
எனது டி20 கிரிக்கெட் கெரியர் முடிந்து விட்டதாக சிலர் நினைக்கிறார்கள். எனக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என விராட் கோலி தன்னைப்பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement