Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2023: புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
16ஆவது ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. பஞ்சாப்பின் தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஜித்தேஷ் சர்மா 44 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கர்ரான் 49 ரன்களும், ஷாருக் கான் 41 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 187 ரன்கள் எடுத்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
நிச்சயம் இவரை அணியில் எடுக்கவே மாட்டேன்- யூசுப் பதான்!
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் லிவிங்ஸ்டொன் ஆட்டமிழந்து சிரித்துக்கொண்டே வெளியேறிய நிகழ்வு தற்போது இணையத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்த போட்டி இன்னும் விரைவிலேயே முடிந்திருக்க வேண்டும் - சஞ்சு சாம்சன்!
நாங்கள் ஒரு அணியாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தரமான அணி என்பதை காண்பித்து இருந்தாலும் புள்ளி பட்டியலில் நாங்கள் இருக்கும் இடம் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமார் யாதவை பிரதான அணியில் சேர்த்திருக்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் பிரதான பட்டியலில் அதிரடி பேட்டா் சூா்யகுமாா் யாதவுக்கு இடமளித்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் கருத்து தெரிவித்துள்ளாா்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த வருடம் நிறைய கற்றுக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன் - ஷிகர் தவான்!
சில போட்டிகளில் பவுலிங், சில போட்டியில் பேட்டிங் நன்றாக செய்து வந்தோம். இரண்டையும் ஒன்றாக செய்ய தவறிவிட்டோம் என்று போட்டி முடிவுக்கு பின் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பஞ்சாபை வீழ்த்தில் பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கும் ராஜஸ்தான்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023: கோப்பையை அறிமுகம் செய்த ரிக்கி பாண்டிங்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பையை (டெஸ்ட் மேஸ்) ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐந்தாவது முறையாக டக் அவுட்டான ஜோஸ் பட்லர்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் டக் அவுட்டானதன் மூலம், நடப்பு ஐபிஎல் சீசனில் 5ஆவது முறையாக அவர் டக் அவுட்டாகி மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சாம், ஷாருக் மிரட்டல் அடி; ராஜஸ்தானுக்கு 188 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தோனி தாமதமாக பேட்டிங் இறங்குவது ஏன்? மைக் ஹஸ்ஸி பதில்!
சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தாமதமாக பேட்டிங் செய்ய வருவதற்கு அவரது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயமே காரணம் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நாளைய போட்டியில் ரெயின்போ ஜெர்ஸியில் களமிறங்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரெயின்போ ஜெர்ஸியில் களமிறங்கவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி சதம்; ஆஸியை எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்!
ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் ஆஸி அணியை ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியின் ஆட்டம் குறித்து பிரையன் லாரா கருத்து!
ஆர்சிபிக்கு எதிராக தோல்வியடைந்தது குறித்து, பெங்களூரு அணியின் விராட் கோலியின் ஆட்டம் குறித்தும் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரையன் லாரா கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்!
ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி சதமடித்து அசத்தியது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி தள்ளியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement