Tamil cricket news: Cricket News & Match Updates
ஐசிசி தரவரிசை: புதிய வரலாறு படைத்த ஹாரி டெக்டர்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அயர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இருப்பினும் அந்த அணியின் இளம் வீரர்களின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் அமைந்திருந்தது. அதிலும் குறிப்பாக ஹாரி டெக்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரராகவும் திகழ்ந்தார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசையில் பாபர் அசாம் (பாகிஸ்தான்), ரஸ்ஸி வான் டெர்டுசென் (தென் ஆப்பிரிக்கா), ஃபகார் ஸமான் (பாக்.), இமாம்-உல்-ஹக் (பாக்.), ஷுப்மன் கில் (இந்தியா), ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
அதேசமயம் நட்சத்திர வீரர் விராட் கோலி 8ஆவது இடத்தில் உள்ளார். டிகாக் மற்றும் ரோஹித் சர்மா அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்நிலையில், வங்கதேச அணிக்கெதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி டெக்டர் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசையில் 7ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
டைடேவை பெவிலியனுக்கு திரும்ப சொன்னது மிகவும் மோசமான முடிவு - முகமது கைஃப்!
களத்தில் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினோம் - டேவிட் வார்னர்!
இந்த முடிவு தான் எங்களது தோல்விக்கு காரணம் - ஷிகர் தவான்!
ஐபிஎல் 2023:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2023: லிவிங்ஸ்டோன் போராட்டம் வீண்; பஞ்சாபின் கனவை கலைத்தது டெல்லி!
மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா; வைரல் காணொளி!
பலரும் விளையாட வேண்டும் என்று நினைக்கின்ற அணி இதுதான்- பிரெட் லீ கருத்து!
ஐபிஎல் 2023: ரூஸோவ், பிரித்வி அரைசதம்; பஞ்சாபிற்கு 214 டார்கெட்!
ஆஷஸ் தொடரில் 100 சதவிதம் வெற்றியைப் பெறுவோம் - நாதன் லையன்!
தோனி, ரோஹித், கோலி ஆகியோரிடம் இருந்து பிடித்தது என்ன? - கேஎல் ராகுல் பதில்!
இந்த வீரர் தான் இந்திய அணியின் எதிர்காலமாக மாறப்போகிறார் - இர்ஃபான் பதான்!
நவீன் உல் ஹக்கை வம்பிழுத்த ரசிகர்கள்; வைரல் காணொளி!
பாகிஸ்தானுடன் எந்த விதமான இருதரப்பு தொடர்களும் நடத்த நாங்கள் தயாராக இல்லை - பிசிசிஐ!
எங்களுடைய திட்டங்களை செயல்படுத்த முடியாதது வருத்தமளிக்கிறது - ஷேன் பாண்ட்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16