Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ அணி மும்பையை வீழ்த்தி 7ஆவது வெற்றியை பெற்றது. லக்னோ மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸுக்கு 178 ரன் இலக்காக இருந்தது.
பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் லக்னோ 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் 6ஆவது தோல்வியை தழுவியது. இப்போட்டியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
மொஹ்சின் கானை புகழ்ந்து தள்ளிய குர்னால் பாண்டியா!
அறுவைசிகிச்சை செய்துவிட்டு வந்து இப்படி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. மொஹ்சின் கான் அதீத தைரியம் கொண்டவர் என்று அந்த அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் ஆட்டத்தை வெல்லும் அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை - ரோஹித் சர்மா!
துரதிர்ஷ்டவசமாக நாங்கள் வெற்றி பெறுவதற்காக இருந்த சிறந்த முயற்சிகளையும் தவறவிட்டோம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தனது அபாரமான பந்துவீச்சு குறித்து மனம் திறந்த மொஹ்சின் கான்!
இந்த ஓராண்டு காலம் ரொம்பவே கடினமானது. காயத்தில் இருந்து மீண்டு விளையாட வந்துள்ளேன். என் அப்பா நேற்று முன்தினம் தான் ஐசியூ-வில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் என மொஹ்சின் கான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மொஹ்சின் கான் அபாரம்; மும்பையை வீழ்த்தியது லக்னோ!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது
By Bharathi Kannan • 3 years ago
ஜோர்டன் ஓவரில் மிரட்டிய மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
மும்பை அணிக்கெதிரான போட்டியில் லக்னோ அணி வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், கிறிஸ் ஜோர்டனின் ஒரே ஓவரில் 24 ரன்களை விளாசி அசத்தினார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சிக்சர் மழை பொழிந்த ஸ்டொய்னிஸ்; மும்பைக்கு 177 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமாரை இந்த இடத்தில் களமிறக்க வேண்டும் - வீரேந்திர சேவாக்!
மும்பை இந்தியன்ஸ் அணி சூர்யகுமாரை எந்த இடத்தில் பேட்டிங் இறக்குகிறது என்பதை பொறுத்து, அதன் வெற்றி தோல்வி மாறுகிறது என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பெஹ்ரண்டோர்ஃப் - காணொளி!
லக்னோ அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் ஒரே ஓவரில் லக்னோ அணியின் இரண்டு முக்கியமான வீரர்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
கோலி, ரோஹித், ராகுல் ஆகியோரது காலம் டி20 கிரிக்கெட்டில் முடிந்துவிட்டது - ஆகாஷ் சோப்ரா!
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல்ராகுலுக்கு இடம் இல்லாத சூழல் அடுத்த 90 நாட்களில் நிகழலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஆர்ச்சர் விலகல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தொடரை நல்லபடியாக முடிக்க நினைக்கிறோம் - ஐடன் மார்க்ரம்!
இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் சில முக்கிய பாடங்களை கற்றுள்ளோம் என ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ------------------------------------------------------------
By Bharathi Kannan • 3 years ago
இதுபோல இன்னும் நிறைய சதங்கள் வரும் என்று நம்புகிறேன் - ஷுப்மன் கில்!
அபிஷேக் ஷர்மா பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தது மிகவும் மகிழ்ச்சியானது என குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எங்கள் அணியின் வீரர்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது - ஹர்திக் பாண்டியா!
நான் எப்பொழுதுமே ஒரு பந்துவீச்சாளர்களின் கேப்டனாகவே செயல்பட்டு வருகிறேன். அந்த வகையில் இந்த வெற்றியும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement