Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குருப் சுற்றில் இன்னும் 9 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் எந்த அணியும் அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையாததால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இதில் இன்று நடைபெறும் 62ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையடவுள்ளது. இதில் குஜராத் அணி புள்ளிப்பட்டியளில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று அதனை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More...
Tamil Cricket News Fantasy Cricket Tips Probable Playing 11 Cricket Match Prediction GT vs SRH IPL 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
BAN v IRE: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றவது வங்கதேசம்!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ரிங்கு, ரானா அசத்தல்; சிஎஸ்கேவை வீழ்த்தியது கேகேஆர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய சுனில் நரைன்; வைரல் காணொளி!
சிஎஸ்கே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொயின் அலி மற்றும் அம்பத்தி ராயுடு இருவரையும் ஒரே ஓவரில் சுனில் நரைன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இது போன்ற வெற்றி எங்களுக்கு தேவைப்பட்டது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய ஆர் சி பி கேப்டன் டுபிளசிஸ், இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.
By Bharathi Kannan • 3 years ago
இது எப்படி நடந்தது என எனக்கு தெரியவில்லை - தோல்வி குறித்து சஞ்சு சாம்சன்!
எங்களுடைய ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகம் ஏன் இவ்வளவு மோசமாக மாறியது என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IRE: வங்கதேசத்தை 274 ரன்களில் சுருட்டியது அயர்லாந்து!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ஆர்சிபியிடம் சரணடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித்தின் மோசமான சாதனையை சமன் செய்த தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான பேட்ஸ்மேன் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை ஆர்சிபி அணியின் தினேஷ் கார்த்திக் சமன் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; ராஜஸ்தானுக்கு 172 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சிஎஸ்கேவில் எனது ரோல் இது தான்- ஷிவம் தூபே!
சிஎஸ்கே அணியில் அப்படி என்ன நம்பிக்கை கொடுத்தார்கள்? மேலும் களத்தில் இறங்கும்முன் தோனி என்ன சொல்லி அனுப்புகிறார்? என்று சிஎஸ்கே வீரர் ஷிவம் தூபே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
By Bharathi Kannan • 3 years ago
தவறை சுட்டிக்காட்டிய கிளாசெனுக்கு அபராதம்; ரசிகர்கள் கண்டனம்!
நடுவரின் முடிவு குறித்து விமர்சித்ததாக கிளாசனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் போன்ற தொடரில் இப்படி விளையாடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது - டேவிட் வார்னர்!
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் - பிரப்சிம்ரன் சிங்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் சதமடித்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்சிம்ரன் சிங் மனம் திறந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement