Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை தந்தது - ரோஹித் சர்மா!
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54ஆவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதன்படி இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய பெங்களூர் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் டூப்ளிசிஸ் 65 ரன்களும், மேக்ஸ்வெல் 68 ரன்களையும் குவித்து அசத்தினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது..
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சூர்யகுமார் விளாசல்; ஆர்சிபியை ஊதித்தள்ளியது மும்பை!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
கையில் இல்லாத விசயங்களை நினைத்து வருத்தப்படும் பழக்கம் எனக்கு இல்லை - சஹா!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து தனக்கு கவலை இல்லை என இந்திய அணியின் சீனியர் வீரரான விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் தொடர் அட்டவணை வெளியீடு!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; மும்பைக்கு 200 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தோனி காம்பினேஷன்களை உருவாக்குவதில் மாஸ்டர் - ரவி சாஸ்திரி!
இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பார்க்கும் பொழுது பிளே ஆப் சுற்றுக்கு செல்வது உறுதி என்று தெரிகிறது என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: நிதீஷ் ராணாவுக்கு அபராதம்!
பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் குறித்த நேரத்திற்குள் பந்துவீசாத காரணத்துக்காக கேகேஆர் அணியின் கேப்டன் நிதீஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 3 years ago
நான் கடைசி பந்து குறித்து எல்லாம் யோசித்ததே கிடையாது - ரிங்கு சிங்!
இந்த போட்டியில் மட்டுமல்ல 5 சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசிய போதும் நான் கடைசி பந்து குறித்து யோசித்ததே கிடையாது என கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நியூசிலாந்தின் அடுத்த கேப்டன் யார்? - கேரி ஸ்டெட் பதில்!
கேன் வில்லியம்சன் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், நியூசிலாந்து அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித் சர்மாவுக்கு ஆதரவுக்காக பேசிய கேமரூன் க்ரீன்!
மும்பை அணிக்காக பல இக்கட்டான சூழல்களில் சிறப்பாக விளையாடிக் கொடுத்திருக்கிறார். ஆகையால் ரோஹித் சர்மா சிறப்பான கம்பேக் கொடுப்பார் என்று ஆதரவாக பேசியுள்ளார் கேமரூன் கிரீன்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும், அர்ஷ்தீப் சிறப்பாக பந்துவீசினார் - ஷிகர் தவான்!
இறுதியில் கொல்கத்தா அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுவிட்டது. இந்த போட்டியின் கடைசி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் மிகச்சிறப்பாகவே வீசினார் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த வருடம் எங்ளிடம் சிறந்த ஃபினிஷர் இருக்கிறார் - ஆண்ட்ரே ரஸல்!
போட்டியை நான் உள்ளே இருந்து பினிஷ் செய்து கொடுக்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால் இந்த வருடம் எங்களிடம் சிறந்த பினிஷர் இருக்கிறார் அவர் நேர்த்தியாக முடித்து விட்டார் ஆட்டநாயகன் விருதுபெற்ற ஆண்ட்ரே ரஸல் என்று பேசியுள்ளார் .
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து விலகிய ஆர்ச்சர்; ஜோர்டனுக்கு வாய்ப்பு!
காயத்தால் அவதிப்பட்டு வந்த இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதாகவும், மாற்று வீரராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டனை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரஸலிடம் இருந்து ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வரும் என்று எதிர்பார்த்தோம் - நிதீஷ் ரானா!
நிச்சயம் உங்களால் எங்கள் அணிக்கு வெற்றி பெற்று தர முடியும் என்று நான் எப்போதுமே ரஸலிடம் கூறுவேன என கேகேஆர் அணியின் கேப்டன் நிதீஷ் ராணா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement