Tamil cricket news: Cricket News & Match Updates
மேலும் ஓராண்டு தோனி விளையாடுவார் - சுரேஷ் ரெய்னா!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 6 வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை நெருங்கி வருகிறது. முன்னதாக அந்த அணிக்கு 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டத்திலிருந்தே கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி சிறப்பாக வழி நடத்தி 15 சீசன்களில் 13 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வைத்து 4 கோப்பைகளை வெல்வதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவதை ரசிகர்கள் வருடத்திற்கு ஒருமுறை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர். இருப்பினும் விரைவில் 42 வயதை தொடும் அவர் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருவதால் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தம்மை தல என்று கொண்டாடும் தமிழக ரசிகர்கள் மீது இருக்கும் பாசத்தால் தம்முடைய கேரியரின் கடைசி போட்டி சென்னை மண்ணில் தான் நடைபெறும் என்று அவர் தெரிவித்த நிலையில் 2019க்குப்பின் தற்போது சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2023:மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2023: ரஸல், ரிங்கு அதிரடியில் பஞ்சாபை வீழ்த்தியது கேகேஆர் த்ரில் வெற்றி!
தனக்கு பிடித்த ஒருநாள் இன்னிங்ஸ் இதுதான் - பாபர் அசாம் ஓபன் டாக்!
ஷுப்மன் கில்லின் பேட்டிங்கை விமர்சித்த சௌமன் டௌல்!
ஐபிஎல் 2023: ஷாருக், பிரார் இறுதிநேர அதிரடியில் 179 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
இலங்கையில் ஆசிய கோப்பை தொடர்? பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ!
இந்திய அணியிக் கேஎஸ் பரத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
ஐபிஎல் 2023: பிராவோவின் சாதனையை சமன் செய்த சஹால்!
WTC 2023 Final: ராகுலுக்கு மாற்றாக இஷான் கிஷன் சேர்ப்பு!
கடைசி ஓவரில் நிறைய ரன்களை மிச்சம் வைத்துவிட்டு வந்து விட்டேன் - கிளென் பிலிப்ஸ்!
இரண்டு நாள்களில் முதலிடத்தை இழந்தது பாகிஸ்தான்!
ஒரு நொடியில் அனைத்துமே மாறியது - ஐடன் மார்க்ரம்!
அந்த நோபால் எங்களது வெற்றியைப் பறித்துவிட்டது - சஞ்சு சாம்சன்!
PAK vs NZ: பாகிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது நியூசிலாந்து!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16