Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
NZ vs SL, 1st T20I: சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - குசால் பெரேரா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மெண்டிஸ் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்து அதிரடியாக விளையாடிய சரித் அசலங்கா 2 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 67 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
மார்க் வுட் ஆட்டத்தை முழுவதுமாக எங்கள் பக்கம் திருப்பிவிட்டார் - கேஎல் ராகுல்!
இந்த வெற்றி மகிழ்ச்சி, ஆனால் இந்த வெற்றியை பற்றி நாங்கள் அதிகம் யோசிக்கவில்லை என லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மார்க் வுட் வேகத்தில் சரிந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
‘ஈசாலா கப் நஹி’ - டூ பிளெசிஸின் கூற்றால் விழுந்து விழுந்து சிரித்த விராட் கோலி!
"ஈசாலா கப் நம்தே" என்று கூறுவதற்கு பதிலாக "ஈசாலா கப் நஹி" என்று ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளெஸிஸ் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்திற்காக டெல்லி அணி செய்த காரியம்; ரசிகர்கள் நெகிழ்ச்சி!
லக்னோ அணிக்கெதிரான போட்டியின் போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முன்னாள் கேப்டன் ரிஷப் பந்தின் ஜெர்சியை டக் அவுட்டில் வைத்த சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மேயர்ஸ், பூரன் காட்டடி; டெல்லிக்கு 194 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் ஆட்டத்தில் புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன்ரசைர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: கேகேஆருக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி டக்வொர்த் லுயிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
வில்லியம்சன்னிற்கான மாற்று வீரர் யார்? ஸ்மித்தின் பதில்!
ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்யாததால், கேன் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக என்னை ஒப்பந்தம் செய்ய வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோனி உடல்நிலை மீது எந்த சந்தேகமும் வேண்டாம் - ஸ்டீபன் ஃபிளம்மிங்!
அடுத்த போட்டியில் தோனி விளையாட முடியுமா? என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்த்து டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாட உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து விலகும் வில்லியம்சன்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது பீல்டிங் செய்து கொண்டிருக்கையில், காலில் பலமாக அடிபட்டதால் கென் வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஒரே போட்டியில் மூன்று சாதனைகளைப் படைத்த எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியளில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவை வீழ்த்தியதற்கான ரகசியத்தை உடைத்த ஹர்திக் பாண்டியா!
ராகுல் திவேத்தியா, ரஷித் கான் இருவரும் சிறப்பாக செயல்பட்டு, வெற்றியைப் பெற்றுக் கொடுத்துவிட்டனர் என குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: தோல்விக்கான காரணத்தை விளக்கிய எம்எஸ் தோனி!
நாங்கள் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும் என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளர்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago