Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் - ஆகாஷ் சோப்ரா கணிப்பு!
கிரிக்கெட் உலகில் பலராலும் பரவலாக அதிகம் எதிர்பார்க்கப்படுகிற டி20 லீக்கான இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர், இன்னும் மூன்று நாட்களில் மார்ச் 31ஆம் தேதி துவங்கி நடந்து மே மாதம் 28ஆம் தேதி முடிய இருக்கிறது.
இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனி அதை அப்படியே ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு செய்திருக்கிறார். இன்று ஐபிஎல் தொடரில் அதிகம் ரசிகர்களை கொண்டிருக்கக் கூடிய வீரராகச் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகும் அவர் விளங்குகிறார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
கேப்டன் பதவி குறித்து நிதிஷ் ராணா ஓபன் டாக்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடாத காரணத்தால் அந்த அணியின் தற்காலிக கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடும் ஸ்டோக்ஸ்; பின்னடைவில் சிஎஸ்கே!
ஐபிஎல் 16ஆவது சீசனில் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பும்ராவுக்கு மாற்று வீரராக களமிறங்கும் அர்ஜுன் டெண்டுல்கர்?
காயம் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs SL, 3rd ODI: மழையால் ரத்தான ஆட்டம்; ஊசலில் இலங்கையின் உலகக்கோப்பை கனவு!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
By Bharathi Kannan • 3 years ago
சங்ககாரா எங்களுக்கு பயிற்சியாளராக கிடைத்தது உண்மையிலேயே நாங்கள் செய்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் - சஞ்சு சாம்சன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் தன்னுடைய பயணம் பற்றியும் கடந்த வருடத்தின் சிறப்பான ஆட்டம் பற்றியும் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனைப் படைத்த சதாப் கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை சதாப் கான் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த அணியால் கோப்பைக்கு அருகில் கூட செல்லமுடியாது - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்த முறை ஒரு முன்னணி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதிப்பெறாமல் வெளியேறும் என தற்போதே உறுதியாக கூறுகிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
By Bharathi Kannan • 3 years ago
ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி கிடைத்தது எப்படி? - கங்குலியின் பதில்!
ஹர்திக் பாண்டியாவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டன் பொறுப்பு கிடைத்தது எப்படி? என்பது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார் சௌரவ் கங்குலி.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: இந்த சீசன் தான் உண்மையான ஐபிஎல் தொடர் - அம்பத்தி ராயுடு!
சென்னை அணியில் முக்கிய வீரரான அம்பத்தி ராயுடு ரசிகர்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
AFG vs PAK, 3rd T20I: ஆஃப்கானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்; வீரராக அல்ல?
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்க உள்ளதாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டான் பிராட்மேட்னின் அறிவுரை எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது - சச்சின் டெண்டுல்கர்!
22 வயதில் இருந்த என்னை அழைத்து டான் பிராட்மேன் கொடுத்த சில அறிவுரைகள், எனது கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என உருக்கமாக பேசியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
By Bharathi Kannan • 3 years ago
மீண்டும் ஆர்சிபி அணிக்கு வருவீர்களா? - ஏபி டி வில்லியர்ஸ் பதில்!
ஐபிஎல் தொடரில் இருந்து பெற்ற ஓய்வை திரும்பப்பெற்று, மீண்டும் ஆர்சிபி அணிக்கு விளையாடுகிறாரா ஏபி டி வில்லியர்ஸ்? இந்த கேள்விக்கு அவரே பதில் கொடுத்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
சிறுவனை காப்பற்ற ரோவ்மன் பாவெல் எடுத்த விபரீத முடிவு; ரசிகர்கள் பாராட்டுகள்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பாவெல் செய்த செயல் ரசிகர்களிடையே பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago