Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
WPL 2023: நாட் ஸ்கைவர் அதிரடி; யுபி வாரியர்ஸுக்கு 183 டார்கெட்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2ஆவது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யஷ்திகா பாட்டியா - ஹெய்லி மேத்யூஸ் இணை வழக்கம் போல அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளமிட்டனர். பின் யஷ்திகா பாட்டியா 21 ரன்களிலும், ஹெய்லி மேத்யூஸ் 26 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழக்க, அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ரிஷப் பந்த் இடம் பெறாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு - ரிக்கி பாண்டிங்!
டெல்லி அணியில் ரிஷப் பந்த் இடம் பெறாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்புவது மிகவும் பெரிய விசயம் என்றும் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: முகேஷ், மோசின் விளையாடுவது சந்தேகம்!
இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களான சென்னை அணியின் முகேஷ் சவுத்ரி மற்றும் லக்னோ அணியின் மோசின் கான் இருவரும் காயம் காராணமாக நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஹர்திக் பாண்டியாவை தவிர்த்து, எங்களிடம் கேப்டன் தேர்வுக்கு மற்றொருவரும் உள்ளார் - விக்ரம் சொலாங்கி!
ஹர்திக் பாண்டியா மட்டுமல்ல, எங்களிடம் கேப்டன் பண்புமிக்க இன்னொரு சிறந்த வீரர் இருக்கிறார் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் விக்ரம் சொலாங்கி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தானிடையே நீடிக்கும் இழுபறி!
ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்தவும் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமாருடன் சஞ்சு சாசனை ஒப்பீடக்கூடாது - கபில் தேவ்!
ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் மோசமாக விளையாடியதற்கு விமர்சனங்கள் குவிந்து வரும் சூழலில், முன்னாள் வீரர் கபில் தேவ் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமார் யாதவை பின் வரிசையில் களம் இறக்கியது துரதிஷ்டவசமானது - அஜய் ஜடேஜா!
4ஆம் இடத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஒரு வீரர் அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் போது அவரை ஏழாவது இடத்தில் களம் இறங்குவது சரியான அணுகுமுறை இல்லை என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன் - விராட் கோலி!
இன்னும் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். இந்த ஐபிஎல் தொடரில் அது வெளிப்படும் என்றும் நம்புகிறேன் என சமீபத்திய பேட்டிகள் பேசியுள்ளார் விராட் கோலி.
By Bharathi Kannan • 3 years ago
மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ், எலிமினேட்டர் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்ச நடத்தின.
By Bharathi Kannan • 3 years ago
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப்படைத்த வெஸ்லி மதெவெரே!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மூன்றாவது ஜிம்பாப்வே வீரர் எனும் சாதனையை வெஸ்லி மதெவெரே படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: கேகேஆருக்கு மேலும் ஒரு பின்னடைவு!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் லோக்கி ஃபெர்குசன் விளையாடுவார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ZIM vs BAN, 2nd ODI: நெதர்லாந்தை ஒரு ரன்னில் வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன்னில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தனது சேவையை ஏற்க ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார் - லக்ஷ்மண் சிவராமாகிருஷ்ணன்!
இந்திய ஸ்பின்னர்களுக்கு உதவ முன்வந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணனின் சேவையை ஏற்க தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார்.
By Bharathi Kannan • 3 years ago
நான் இருந்திருந்தால் விராட் கோலி 30 சதங்களை கூட தாண்டியிருக்க மாட்டார் - ஷோயிப் அக்தர் சர்ச்சை பேச்சு!
விராட் கோலி நான் விளையாடும் காலங்களில் கிரிக்கெட் விளையாடி இருந்தால் அவரால் 30 முதல் 50 சதங்களை கூட எட்டியிருக்க முடியாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் கூறியிருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கருத்து!
ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த சூழலில் ஐபிஎல் தொடர் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விரக்தியான கருத்தை பதிவு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago